Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கல்யாண் ஜூவல்லரியின் திறப்புவிழாவிற்கு வந்த அழகு தேவதை ஐஸ்வர்யா ராய்!
அனைவருக்குமே ஐஸ்வர்யா ராய் பச்சன் கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட அம்பாஸிடர் என்பது நன்கு தெரியும். அவர் சமீபத்தில் காட்கோபர் என்னும் இடத்தில் நடைபெற்ற கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மிகவும் அழகாக புடவையில் வந்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் பச்சனின் லேட்டஸ்ட் ஸ்டைல்கள்!!!
இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைலானது, அவரை இன்னும் இளமைத் துள்ளலுடன் சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு அந்த கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வரவேற்கும் போது...
இது ஐஸ்வர்யா ராய் விழாவில் பங்கு கொள்ளும் போது மலர்கொத்து கொடுத்து வரவேற்ற போது எடுத்தது.

மனீஷ் மல்ஹொத்ரா புடவையில்...
ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த பீச் நிற புடவையானது பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்தது. இந்த புடவை உண்மையிலேயே ஐஸ்வர்யாவிற்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.

ஐஸ்வர்யாவின் மேக்க...
ஐஸ்வர்யா இந்த உடைக்கு ஏற்றவாறு மங்களகரமாக காணும் வகையில் மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர்ஸ்டைல்
ஐஸ்வர்யா இந்த புடவையில் ஸ்டைலாக வெளிக்காணும் வகையில் சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீஹேர் விட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்
ஐஸ்வர்யா கைக்கு தங்க வளையல், காதுக்கு நீளமான கம்மல், கழுத்திற்கு எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் வந்திருந்தார். இருந்தாலும் புடவையின் பார்டரில் சில்வர் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது, அவரை அழகாக வெளிக்காட்டியது.
மேலும் படங்களுக்கு...



Click it and Unblock the Notifications
