Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்திய பிரபலங்களும்... அவர்களின் அம்மாக்களும்...
இந்த அன்னையர் தினத்தின் ஸ்பெஷலாக, இந்திய திரையுலகில் நன்கு நடித்து பலரது மனதைக் கவர்ந்த சில பிரபலமான நடிகர் நடிகைகள், அவர்களது அம்மாக்களுடன் சேர்ந்து எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில், உலகை நமக்கு காட்டிய அன்னையை போற்றும் சிறப்பான நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரபல முன்னணி நடிகர் நடிகைகளின் உண்மையான லட்சியம் என்னென்னு தெரியுமா...?
இதன் ஸ்பெஷலாக, இந்திய திரையுலகில் நன்கு நடித்து பலரது மனதைக் கவர்ந்த சில பிரபலங்கள், அவர்களது அம்மாக்களுடன் சேர்ந்து எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய்
இது இளைய தளபதி விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர்.

த்ரிஷா
படத்தில் இருப்பது நடிகை த்ரிஷாவும், அவரது அம்மா உமா அவர்களும்.

அனுஷ்கா ஷெட்டி
இது நடிகை அனுஷ்கா ஷெட்டி மற்றும் அவரது அம்மா பிரபுல்லா ஷெட்டி.

நயன்தாரா
இது நடிகை நயன்தாரா மற்றும் அவரது அம்மா ஓமன குரியன்.

அஜித்
இது நடிகர் அஜித் மற்றும் அவரது தாய் மோஹினி.

ஸ்ருதிஹாசன்
இது பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தாய் சரிகா.

அமலா பால்
இது நடிகை அமலா பால் மற்றும் அவரது அம்மா அனிஷ் பால்.

சூர்யா
இது நடிகர் சூர்யா மற்றும் அவரது அம்மா லட்சுமி சிவக்குமார்.

சௌந்தர்யா அஸ்வின்
இது கோச்சடையான் இயக்குநர் சௌந்தர்யா மற்றம் அவரது அம்மா லதா ரஜினிகாந்த்.

கார்த்திகா
இது நடிகை கார்த்திகா மற்றும் அவரது அம்மா ராதா நாயர்.

தனுஷ்
இது நடிகர் தனுஷ் மற்றும் அவரது அம்மா விஜயலட்சுமி.

ஸ்நேகா
படத்தில் இருப்பது நடிகை ஸ்நேகாவும், அவரது அம்மா பத்மாவதியும்.

சிம்பு
இது நடிகர் சிம்பு தனது தந்தை ராஜேந்தர் மற்றும் அம்மா உஷாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

மீனா
இது நடிகை மீனா மற்றும் அவரது தாய் ராஜ் மல்லிகா.

பிரியாமணி
இது பிரியாமணி மற்றும் அவரது அம்மா லதா மணி ஐயர்.

சந்தியா
இது காதல் பட நாயகியான சந்தியா மற்றும் அவரது அம்மா மாயா.

ஐஸ்வர்யா தனுஷ்
இது இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் அவரது அம்மா லதா ரஜினிகாந்த்.

தீபிகா படுகோனே
இது தீபிகா படுகோனே மற்றும் அவரது அம்மா உஜ்ஜாலா.

இலியானா
இது இலியானா மற்றும் அவரது அம்மா சமீரா ஒன்றாக இருந்த போது எடுத்தது.

அக்ஷரா ஹாசன்
இது அக்ஷரா ஹாசன் மற்றும் அவரது அம்மா சரிகா.



Click it and Unblock the Notifications
