Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
பிலிம்பேர் 2014: ஹாட்டாக வந்த வாணி கபூர்...!
பிலிம்பேர் விருது விழாவிற்கு வாணி கபூரைப் போன்று யாரும் வர முடியாது. ஏனெனில் அவர் இந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு மிகவும் அசத்தலான உடையில் வந்திருந்தார். அந்த உடையைப் பார்த்தால், நீங்கள் அசந்துவிடுவீர்கள். அந்த வகையில் அவர் அணிந்து வந்த உடை இருந்தது.
புடவையில் வாணி கபூரைப் பார்க்க வேண்டுமா?
மேலும் வாணி கபூர் அணிந்து வந்த ஊதா நிற உடையானது நிகில் தம்பி வடிவமைத்தது. இந்த ஆடையானது ஒற்றை தோள்பட்டை கொண்டிருப்பதோடு, பின்புறம் மிகவும் மிகவும் செக்ஸியாக முதுகு தெரியுமாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்த உடையின் கீழே பார்த்தால், தொடை தெரியுமாறு டீப் கட் கொண்டிருக்கும்.

மேலும் வாணி கபூர் இந்த ஊதா நிற உடைக்கு ஏற்றவாறு தங்க ஆபரணங்களை அணிந்து, அளவான மேக் அப் மற்றும் மெஸ்ஸி கொண்டை ஹேர் ஸ்டைல் போட்டு, சிம்பிளாகவும், மிகவும் ஹாட்டாகவும் வந்திருந்தார்.
மொத்தத்தில் ஹாட்டாக வந்தாலும், பார்ப்பதற்கு அழகாக வந்துள்ளார் வாணி கபூர். உங்களுக்கு பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்த போது வாணி கபூர் மேற்கொண்ட ஸ்டைல் பிடித்திருக்கிறதா?



Click it and Unblock the Notifications
