Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சங்கீத் நிகழ்ச்சியில் அழகான லெஹெங்காவில் நடிகை தியா மிர்சா!!!
பாலிவுட் நடிகை தியா மிர்சா இறுதியில் தனது காதலனை கரம் பிடித்துவிட்டார். நேற்று இரவு நடந்த சங்கீத் திருமண நிகழ்ச்சியின் போது இவர் அட்டகாசமான ஒரு லெஹெங்காவை அணிந்திருந்தார். இவர் அணிந்து வந்த லெஹெங்காவை வடிவமைத்த டிசைனர் அனிதா டாங்ரே. உண்மையிலேயே தியா மிர்சா இந்த லெஹெங்காவில் அவ்வளவு அழகாக இருந்தார்.
மணமகள் தியா மிர்சா அணிந்த உடையின் ஸ்பெஷல் என்னவென்றால், அவர் உடையானது முழுவதும் தங்க நிற நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது தான். இந்த மணமகள் உடையானது முழுக்கை கொண்ட கோல்டன் நிற டாப்ஸ் உடன் எம்பிராய்டரி செய்யப்பட்ட ஊதா நிற நீளமான ஸ்கர்ட் மற்றும் ஷீர் துப்பட்டா கொண்டது.

இது தான் தியா மிர்சா மெஹந்தி நிகழ்ச்சியின் போது போட்ட மெஹந்தி.
சங்கீத் நிகழ்ச்சியின் போது தியா மிர்சா ஊதா நிற லெஹெங்காவிற்கு ஏற்றவாறு கண்களுக்கு மஸ்காரா, உதடுகளுக்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் மற்றும் பிங்க் பிளஷ் போட்டு அழகாக இருந்தார்.
தியா மிர்சா தனது சங்கீத் நிகழ்ச்சியின் போது ஊதா நிற லெஹெங்காவிற்கு குந்தன் நகைகளை அணிந்திருந்தார். அதிலும் அந்த நகைகள் உடைக்கு பொருத்தமாக ஊதா நிறங்களிலேயே இருந்தது.
மணமகள் தியா மிர்சா ஊதா நிற லெஹெங்கா என்றால், மணமகன் சாஹில் சங்கா மனீஷ் மல்ஹொத்ரா டிசைன் செய்த ஷெர்வானி அணிந்து, வெள்ளை நிற பைஜாமா மற்றும் கருப்பு நிற ஃபார்மல் ஷூ அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications




