Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
கேன்ஸ் இன்டர்வியூவில் ஃபுல் மேக்-அப் போட்டு சிக்கென்று காட்டிய ஐஸ்வர்யா!!!
எவ்வளவு வயதானாலும், மேக்-அப் போட்டு இளமையாக வெளிப்படுத்துவது பிரபலங்களின் வழக்கம் தான். அதில் உலக அழகியாக இருந்த ஐஸ்வர்யா ராய் மட்டும் என்ன விதிவிலக்கா. ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் விழாவில் பங்கு கொள்ள வரும் போது விமானம் தாமதத்தினால் நேற்று பங்கு கொள்ள முடியாமல் போய்விட்டது. இருப்பினும் அவர் கேன்ஸ் நகருக்கு வந்துவிட்டார்.
எனவே அவரை இன்டர்வியூ செய்யும் போது, ஐஸ்வர்யா ராய் பச்சன் ராபர்டோ கவாலி உடையை அணிந்து, ஃபுல் மேக்-அப்பில் இருந்தார். இருப்பினும் இவர் பெரும்பாலும் கேன்ஸ் விழாவிற்கு ராபர்டோ கவாலி உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருகிறார். ஏனெனில் கடந்த 2012 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவிற்கு கூட ஐஸ்வர்யா ராய் ராபர்டோ ஆடையைத் தான் அணிந்திருந்தார்.
ஐந்தாம் நாள் கேன்ஸ் விழாவிற்கு 'ஓல்டு கெட்டப்'பில் வந்த சோனம் கபூர்!!!
இங்கு 2014 ஆம் ஆண்டு கேன்ஸ் இன்டர்வியூவின் போது ஐஸ்வர்யா மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ராபர்டோ கவாலியில்...
ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் இன்டர்வியூவின் போது தலை முதல் கால் வரை ராபர்டோ கவாலி வடிவமைத்ததைத் தான் அணிந்திருந்தார். அதிலும் அவர் அணிந்திருந்த நீலம் கலந்த பிரிண்ட்டட் டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற டெனிம்ஸ் மற்றும் அதற்கு பொருத்தமான காலணி என அனைத்துமே ராபர்டோ வடிவமைத்தது தான்.

ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா உடைக்கு பொருத்தமாக சைடு ஸ்வெப்ட் வேவி ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

பளிச்சென்ற உதடுகள்
ஐஸ்வர்யா பூதம் போன்று மேக் அப் போட்டிருப்பதுடன், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, நகங்களுக்கு மெரூன் நிற நெயில் பாலிஷ் போட்டிருந்தார்.

மீண்டும் வெள்ளை நிற ஆடை
இது ஐஸ்வர்யா ராய் லோரியல் போட்டோ சூட்டிற்கு வெள்ளை நிற சூட் அணிந்த போது எடுத்தது.

லோரியல் போட்டோசூட்
இது லோரியல் போட்டோசூட்டிற்கு வந்த ஈவா லங்கோரியா, ஃபிரிடா பின்டோ போன்றோருடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

போட்டோ சூட்டிற்கு தயாராகும் போது
இது லோரியல் போட்டோ சூட்டிற்கு ஐஸ்வர்யா தயாராகும் போது எடுத்த போட்டோ.

கேன்ஸ் 2012 இல்...
இது தான் ஐஸ்வர்யா ராய் 2012 ஆம் ஆண்டு கேன்ஸ் இன்டர்வியூவின் போது அணிந்திருந்த ராபர்டோ கவாலி உடை.



Click it and Unblock the Notifications
