Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் 2013-இன் முதல் நாளில் ஜோஸ்னா திவாரி கலெக்ஷன்கள்!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் மும்பையில் நேற்று ஆரம்பமானது. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் மிகவும் அழகான வண்ணமயமான கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டன. இந்த கலெக்ஷன்கள் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ஜோஸ்னா திவாரி வடிவமைத்தது.
டிசைனர் ஜோஸ்னா திவாரி, இந்த முறை மிகவும் அழகான நிறங்களுடன், வேலைப்பாடுகள் அதிகம் செய்யப்பட்டவாறு வடிவமைத்துள்ளார். மேலும் இவர் தான் ஆடைகளை வெளியிட இரண்டு பிரபலங்களை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார். அவர்கள் தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஊர்வசி ரடெலா.

இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மிகவும் அழகான அதிக கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிங்க் நிற லெஹெங்காவில் வந்திருந்தார். உண்மையிலேயே அந்த உடையில் இவர் ராம்ப் வாக் நடந்த போது, தேவதை வந்தது போல் இருந்தது.
மறுபுறம் ஊர்வசி ரடெலா ஸ்லீவ்லெஸ் கொண்ட சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற ப்ரில் கொண்ட கவுனை அணிந்து ராம்ப் வாக் நடந்தார். இதில் இவரைப் பார்த்தால், கிறிஸ்துவ மணப்பெண் தோற்றத்தில் இருந்தார்.
மொத்தத்தில் ஜோஸ்னா திவாரி, இந்த முறை மணமகள் உடைகளை மிகவும் அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
