Latest Updates
-
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
Ileana D'Cruz: திடீரென்று கர்ப்பமாக இருப்பதை அறிவித்து அதிர்ச்சியளித்த இலியானா: இதற்கு அவர் தான் காரணமா?
Ileana D'Cruz: நடிகை இலியானா டி குரூஸ் 'நண்பன்' திரைப்படத்தில் தனது அழகான ஒல்லியான இடுப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் தெலுங்கில் நிறைய திரைப்படங்களை நடித்திருந்தாலும், தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இலியானா இன்று காலை இரண்டு போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அதாவது தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலியானா இன்ஸ்டாவில் தனது கர்ப்பத்தை போட்டோக்களின் மூலம் தெரிவித்ததும், அவரது தயார் சமீரா டி குரூஸ் "எனது புதிய பேரக் குழந்தையை விரைவில் உலகிற்கு வரவேற்கிறோம்" என்று பதிலளித்திருந்தார். மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இலியானாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சிலர் இவரது வாழ்க்கைத் துணையை அறிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இலியானா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட போட்டோக்கள் இவை தான்.
சில மாதங்களாக நடிகை இலியானா டி குரூஸ் கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டின் லாரன்ட் மைக்கேலுடன் டேட்டிங்கில் இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. ஏனெனில் மாலத்தீவில் நடந்த கத்ரீனாவின் பிறந்தநாள் பார்ட்டியில், கத்ரீனாவின் சகோதரருடன் இலியானாவும் கலந்து கொண்டார்.
இது தவிர 'காபி வித் கரன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கத்ரீனா கைஃப்பிடம் கரன் ஜோஹர் ஒரு கேள்வி கேட்டார். அது, நீங்கள் மாலத்தீவில் உங்கள் பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களைக் கண்டோம். அந்த போட்டோக்களைப் பார்க்கும் போது என் தலையில் ஒருசில கணக்கு ஓடுகிறது. அதுவும் அது சற்று வேகமாக இருப்பது போன்று தெரிகிறது என்றார்.
அதற்கு கத்ரீனா, "கரன் கண்களில் இருந்து எதுவும் தப்ப முடியாது போல் உள்ளதே!" என்று உறுதிப்படுத்தும் வகையில் மறைமுகமாக பதிலளித்தார். கத்ரீனாவின் இம்மாதிரியான ஒரு பதில், இலியானா மற்றும் செபாஸ்டின் உறவை உறுப்படுத்தும் வகையில் உள்ளது.
இருப்பினும் இலியானா இதுக்குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. விரைவில் இலியானாவே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவோம்.



Click it and Unblock the Notifications

