போல்ட்ஸ்கை தமிழுக்கு எழுத உங்களுக்கு விருப்பம் இருக்கா? உடனே இத க்ளிக் பண்ணுங்க!

Posted By: Staff
Subscribe to Boldsky

உங்களுக்கு எழுதனும்னு ஆர்வம் இருக்கா? உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நீங்க கடந்து வந்த சாமானிய அற்புத மனிதர்கள், உங்கள் வாழ்க்கையில திருப்பு முனையா ஏற்பட்ட அந்த நிகழ்வு மத்தவங்களுக்கும் ஒரு நல்ல படாமா இருக்கும்ன்னு நீங்க நினைக்கிற விஷயங்கள், ஆரோக்கியம், அழகு, வாழ்வியல், உறவுகள், அழகுக் குறிப்புகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அதையெல்லாம் எங்கே கூறுவது என்ற மனக் குமறலோடு இருந்தால் கவலையை விடுங்க... நாங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம். . ஆமாம்! உங்களுக்கான களமாக போல்ட்ஸ்கை தமிழ் இருக்க போகிறது.

நமது போல்ட்ஸ்கை தமிழ் தளம் மூலமாக உங்கள் எழுத்துக்களை, கருத்துக்களை பல லட்சம் மக்கள் படித்து அறிந்துக் கொள்ள ஒரு பொன்னான வாய்ப்பு இது!

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்

1. பேனாவை எடுங்க. அழக எழுதுங்க. இந்த tamil.boldsky@oneindia.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்க.

2. நீங்கள் அனுப்பும் பதிவு வேறொரு தளத்திலோ, பத்திரிக்கையிலோ எழுதியதையாதாக, பிரசுரம் ஆனதாக இருக்கக் கூடாது.

3. நீங்களே சொந்தமாக எழுதிய விஷயமாக / தகவலாக இருக்க வேண்டும்.

4. உங்கள் பதிவு தரமாகவும், போலித்தன்மற்றதாக இருந்தால் மட்டுமே பிரசுரிக்கப்படும்.

5. பிழைகள் மற்றும் பொய்யான தகவல்கள் கட்டுரையில் இருந்தால், அவற்றை ஆசிரியர் திருத்தம் செய்த பிறகே பிரசுரிக்கப்படும்.

அப்பறம் என்ன...? உடனே மெயில் பண்ணுங்க!

English summary

A Golden Chance To Write for Boldsky Tamil and Terms & Conditions!

New section for audience to share their thoughts, memories etc.
Story first published: Thursday, June 22, 2017, 14:45 [IST]