Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
சாணக்கிய நீதி படி இந்த 6 மோசமான குணங்கள் அனைத்து பெண்களிடமும் இருக்குமாம்... ஆண்களே ஜாக்கிரதை...!
Chanakya Niti: ஒருவர் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தி அடையும் மனநிலை இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் வாழ்க்கை இனிமையாகத் தோன்றும். பண்டைய இந்தியாவின் சிறந்த இராஜதந்திரியான சாணக்கியரும் இதைத்தான் சொல்கிறார்.
சாணக்கியர் அறிவுரைகள் இருள் நிறைந்த வாழ்க்கையில் ஒளிவிளக்காக உதவும். அவரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் எந்த போராட்டத்திலும் இருந்து எதிர்நீச்சல் போட்டு வெளியே வந்து விடலாம்.

சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்க்கையில் தவறான வாழ்க்கைத்துணை உள்ளவர்கள் ஒருபோதும் அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது.
எனவே திருமணத்திற்கு முன்னரே உங்கள் வாழ்க்கைத்துணையின் குணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த பதிவில் பெண்களிடம் பொதுவாக இருக்கும் மோசமான குணங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கோபம்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பெரும்பாலான பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது. கோபம் வந்தால் சற்றும் யோசிக்காமல் பேசுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்குப் பதிலாக அதிகமாக்கிக் கொள்கிறார்கள்.
பொய் சொல்லும் பழக்கம்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே அனைவருக்கும் ஊட்டப்படுகிறது. சில சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள். அத்தகைய பெண்கள் உங்களுக்கு துரோகத்தின் வலியைக் காட்டலாம்.
ஏமாற்றுதல்
பெண்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை இனிமையான பேச்சால் சிக்கக் கூடியவர்கள், அந்த மாயவலையில் சிக்குவார்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.
தைரியம்
பெண்கள் வீட்டில் மிகவும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால், அவர்கள் திடீரென்று நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தைரியம் பெறுவார்கள். சில சமயங்களில் அவர்களின் இந்த தைரியம் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. தைரியமாக இருப்பது நல்லது என்றாலும், அதிகப்படியான தைரியம் தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சுயநலம்
பெண்கள் தாங்கள் நினைத்ததை அடைய சுயநலமாக இருக்க தயாராக உள்ளனர். சில விஷயங்களில் மிகவும் சுயநலவாதிகளாக மாறும் போது அது அவர்களை சுற்றியுள்ள அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
சிந்திக்காமல் செயல்படுவது
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் முன்யோசனை இல்லாமல் செயல்களைச் செய்கிறார்கள். யோசிக்காமல் செயல்பட்டதற்காக பின்னர் வருந்துகிறார்கள். பெண்கள் எதையும் செய்வதற்கு முன் அதிகம் யோசிப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் அடிக்கடி முட்டாள்தனமான செயல்களைச் செய்கிறார்கள். உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.



Click it and Unblock the Notifications

