Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சாணக்கிய நீதி படி இந்த 4 வகை மக்கள் வாழ்க்கையில் கடைசிவரை சந்தோஷம் எட்டிக்கூட பார்க்காதாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதியின் படி வாழ்க்கையில் சில விஷயங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்கின்றன. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வாழ்க்கை முழுவதும் எப்போதும் சோகமாகவும், துயரமாகவும் இருக்கும் சிலர் இருக்கிறார்கள். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி விளக்கியுள்ளார்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ள படி, வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. சாணக்கிய நீதி மகிழ்ச்சி, சோகம், செல்வம் மற்றும் திருமண வாழ்க்கையைப் பற்றி விளக்குகிறது. எவ்வளவு செல்வம் இருந்தாலும், உறவுகள் இருந்தாலும் வாழ்க்கையில் சிலர் எப்போதும் மகிழ்ச்சி இல்லாமல் தவிப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் சோகமாக இருப்பவர்கள்
சிறிய விஷயங்களுக்குக் கூட நாள் முழுவதும் சோகமாக இருப்பவர்கள் இருந்தால், அவர்களுக்கு எது கிடைத்தாலும் அது பத்தாது. இந்த துக்கம் உங்களின் வாழ்க்கையையே மாற்றும் நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் எப்போதும் துக்கத்துடன் இருப்பவர்கள் இருந்தால், அவர்களின் வாழ்க்கை ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்காது.
குழந்தைகள் பற்றிய கவலைகள்
குழந்தைகளைப் பற்றிய கவலைகள் பெற்றோருக்கு பல வழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது அவர்களின் வாழ்வில் துயரங்களை அதிகரிக்கிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, தகுதியற்ற குழந்தைகளைப் பெற்றவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவார்கள். இது பெரும்பாலும் வாழ்க்கையில் தீராத கவலைகளை உருவாக்குகிறது. மேலும் இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இல்லாமல் போகும்.
கடன் பிரச்சினைகள்
கடன் பிரச்சினை ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையாகும். ஏனெனில் இது அவர்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத நிலைக்கு கொண்டு செல்கிறது. இது பெரும்பாலும் வாழ்க்கையில் அனைத்து வகையான துன்பங்களையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டுவருகிறது. கடன் ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் நீக்குகிறது. பெரும்பாலும் இத்தகைய மக்கள் எப்போதும் நிம்மதியற்றவர்காளக இருக்கிறார்கள்.
பெண்களின் குணங்கள்
பெரும்பாலும் குடும்பத்தில் பெண்களின் இயல்பும் உங்கள் வாழ்க்கையில் சவால்களை உருவாக்குகிறது என்று சாணக்யா கூறுகிறார். பெரும்பாலும் பெண்களின் மோசமான குணங்கள் குறிப்பாக குடும்பத்தில் பல சவால்களை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் சோகமாக இருப்பார்கள், அதே போல் வாழ்நாள் முழுவதும் நிம்மதி இல்லாமலும் தவிப்பார்கள்.
உறவினர்களால் ஏமாற்றப்பட்டவர்கள்
உறவினர்களால் ஏமாற்றப்படுவது என்பது ஒருவரின் வாழ்க்கையில் தீராத வடுவாக மாறி நிம்மதியைக் கெடுக்கும். குறிப்பாக அவர்கள் துரோகத்திற்கு ஆளாகியிருந்தால், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது. இது உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அவர்களால் ஒருபோதும் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது என்பதே உண்மை. அதைதான் சாணக்கியரும் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
