Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் ஒருவர் கோடீஸ்வரராக இந்த 4விஷயங்களை ஒழுங்கா பண்ணணுமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் புகழ்பெற்ற ஞானிகளில் ஒருவராக விளங்கியவர் சாணக்கியர். சாணக்கியர் ஒரு நல்ல அரசியல் நிபுணராக மட்டுமல்லாமல் பொருளாதாரம், இராஜதந்திரம் மற்றும் சமூகப் பாடங்களில் நல்ல அறிவையும் பெற்றிருந்தார்.
அவர் தனது கொள்கைகளில் சமூக நலன் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார், அதைபின்பற்றுவதன் மூலம் ஒரு நபர் நன்மைகளைப் பெறலாம். இந்த கொள்கைகளில், அவர் சில விஷயங்களைக் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார், இந்த விஷயங்களை ஒருவர் பின்பற்றினால் அவர் விரைவில் வாழ்க்கையில் கோடீஸ்வரராகலாம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

ஒருவர் தன் வாழ்வில் பெற்ற அறிவையோ அல்லது எதைக் கற்றுக் கொண்டாரோ, அதன் பெரும்பகுதி அவரது குருவுக்கே சேரும். கல்வி கற்கவோ அல்லது தனது ஆசிரியரிடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ளவோ வெட்கப்படக்கூடாது என்று சாணக்கியர் நம்பினார். எந்த வெட்கமும் இல்லாமல் கல்வி பயில்பவரே நல்ல மாணவர் என்றும் அவர் வாழ்க்கையில் விரைவில் செல்வந்தராவார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
நீங்கள் வாழ்க்கையில் விரைவான வெற்றியை அடைய விரும்பினால், உங்கள் வேலையை திட்டமிட்ட முறையில் முடிக்கவும். சாணக்கியர் எந்த ஒரு வேலையைத் தொடங்கும் முன் அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது வேலையை வெற்றிகரமாக முடிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
சாணக்கியர் ஒரு நபர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் உணவளிக்க வேண்டும் என்பதற்காக சம்பாதிக்கிறார் என்று கூறினார். சாப்பிடும் போது வெட்கப்படக்கூடாது என்று சாணக்கியர் கூறினார். வெளியூர்களுக்குச் செல்லும்போது பெரும்பாலானோருக்கு உணவு விஷயத்தில் ஒரு விசித்திரமான வெட்கம் இருக்கும். இதனால், அவர்கள் அதிகளவு உணவு கூட சாப்பிடுவதில்லை. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒருபோதும் பசி நேரத்தில் உணவைத் தவிர்க்கக்கூடாது என்று சாணக்கியர் கூறினார்.
பெரும்பாலான மக்கள் மற்றவர்களுக்கு உதவ அல்லது நிதி உதவிக்காக பணம் கொடுக்கிறார்கள். ஆனால் கடனைத் திருப்பிக் கொடுப்பதில் மனிதன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்பதற்கு வெட்கப்படக் கூடாது என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். கடனைக் கேட்க வெட்கப்படுவார்கள் வாழ்க்கையில் எப்போதும் பணப்பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்கள்.



Click it and Unblock the Notifications

