Latest Updates
-
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சாணக்கிய நீதி படி மனைவி காலை நேரத்தில் கணவருடன் இந்த 4 விஷயங்களை அவசியம் செய்யணுமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியும், பொருளாதார அறிஞருமான சாணக்கியர், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதற்கு பல அறிவுரைகளைக் கூறியுள்ளார்.கொடுத்துள்ளார். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கையை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் மாற்றுவது தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவுரைகளை கடைபிடிப்பதன் மூலம் கணவன்-மனைவிக்குள் பிரிவினை ஏற்படாது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்-மனைவி இடையேயான உறவு மகிழ்ச்சியானதா இல்லையா என்தை தீர்மானிப்பதில் உங்களைச் சுற்றியுள்ள ஆற்றலும் பெரும் பங்கு வகிக்கிறது.

நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும் போது நம் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும். எந்தவொரு நாளையும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கு காலை நேரம் மிகவும் முக்கியமானது. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பெண் எழுந்து தனது கணவருடன் சில பணிகளைச் செய்தால், அவர்கள் உறவு மிகவும் வலுவானதாக மாறும், செழிப்பும் அதிர்ஷ்டமும் உங்கள் வாழ்க்கையில் நுழையும். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, தினமும் காலையில் கணவனும் மனைவியும் சேர்ந்து செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
யோகா
காலையில் கணவன்-மனைவி இணைந்து யோகா செய்தால், இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். உங்கள் உடலும் ஆரோக்கியமும் என்றென்றும் சிறப்பாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். இது உங்களைச் சுற்றி நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. இதனால் தம்பதியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாது. இதனால் உங்கள் நாள் நன்றாகத் தொடங்கும்.
கட்டியணைத்தல்
கணவன்-மனைவி அன்புடன் நாளைத் தொடங்கினால், அவர்களின் மனநிலை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் அதிக ஆற்றலுடன் செய்யலாம். இதன் காரணமாக, உங்கள் உறவில் அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும். எனவே காலை எழுந்தவுடன் கணவன்-மனைவி காதல் செய்ய வேண்டும். ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு எழுந்திருங்கள்.
பூஜை
கடவுளின் ஆசீர்வாதத்துடன் ஒரு நாளைத் தொடங்குவது மிகவும் அதிர்ஷ்டமானது. இது ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் உடலில் நேர்மறை ஆற்றல் பாய்கிறது. எனவே கணவனும் மனைவியும் காலையில் கடவுளை வணங்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
துளசி வழிபாடு
கணவன்-மனைவி இருவரும் காலையில் நீராடி துளசி செடிக்கு தண்ணீர் விட்டால், வாழ்நாள் முழுவதும் நல்லுறவுடன் வாழலாம். அப்படிப்பட்டவர்களின் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் வராது. நிறைவான செல்வத்தைப் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications
