Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
ஆகஸ்ட் மாதம் 2024: ஆன்மீக விஷேசங்கள் குறித்த முழு தகவல்கள் இதோ..!
தமிழ் மாதங்களில் தை முதல் ஆனி வரையிலான மாதம் உத்ராயண காலம் எனவும் ஆடி முதல் தை மாதம் வரையிலான மாதங்கள் தட்சிணாயன காலம் என்றும் பிரிக்கப்படுகிறது. அதில் சூரியன் திசை மாறி சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயன புண்ணிய காலமாக கருதப்படுகின்றது.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும்.. இந்த மாதத்தில் கொண்டாடப்படும் ஆன்மீக விசேஷங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..

ஆடிமாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தவை.. காற்றும் மழையும் அடிக்கும் காலம். அதனால் விவசாயத்திற்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது இந்த ஆடி மாதம்.. மேலும் .. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி மாதம் ஆகும்.
2024 ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.எண் தேதி கிழமை ஆன்மீக விஷேசம்
1. ஆகஸ்ட் 01 வியாழன் பிரதோஷம்
2. ஆகஸ்ட் 02 வெள்ளிகிழமை மாத சிவராத்திரி
3. ஆகஸ்ட் 03 சனி ஆடிப் பெருக்கு
4. ஆகஸ்ட் 04 ஞாயிறு ஆடி அமாவாசை
5. ஆகஸ்ட் 05 திங்கள் சந்திர தரிசனம், சேமாவார விரதம்
6. ஆகஸ்ட் 07 புதன் அடிப்பூரம்
7. ஆகஸ்ட் 08 வியாழன் சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி
8. ஆகஸ்ட் 09 வெள்ளி கருட பஞ்சமி, நாக பஞ்சமி
9. ஆகஸ்ட் 10 சனி சஷ்டி விரதம்
10. ஆகஸ்ட் 15 வியாழன் சுதந்திர தினம்
11. ஆகஸ்ட் 16 வெள்ளி சிம்ம சங்கராந்தி , ஏகாதசி விரதம் , வரலட்சுமி விரதம் , விஷ்ணுபதி புண்யகாலம்
12. ஆகஸ்ட் 17 சனி பிரதோஷம் , சபரிமலையில் நடை திறப்பு
13. ஆகஸ்ட் 19 திங்கள் ரக்ஷா பந்தன் , உலக புகைப்பட நாள் , திருவோண விரதம் , பௌர்ணமி , பௌர்ணமி விரதம் , ஆவணி அவிட்டம்
14. ஆகஸ்ட் 20 செவ்வாய் காயத்ரி ஜபம்
15. ஆகஸ்ட் 22 வியாழன் சங்கடஹர சதுர்த்தி விரதம் , சங்கடஹர சதுர்த்தி
16. ஆகஸ்ட் 24 சனி பலராம ஜெயந்தி
17. ஆகஸ்ட் 25 ஞாயிறு கார்த்திகை விரதம்
18. ஆகஸ்ட் 26 திங்கள் கிருஷ்ண ஜெயந்தி , அர்பயீன்
19. ஆகஸ்ட் 29 வியாழன் ஏகாதசி விரதம்
20. ஆகஸ்ட் 31 சனி பிரதோஷம்
ஆகஸ்ட் மாதம் 2024 சுபமுகூர்த்த நாட்கள்
1. ஆகஸ்ட் 22 - (வியாழன்) - தேய்பிறை முகூர்த்தம்
2. ஆகஸ்ட் 23 - வெள்ளி - தேய்பிறை முகூர்த்தம்
3.ஆகஸ்ட் 30 - ஆவணி 14 (வெள்ளி) - தேய்பிறை முகூர்த்தம்
4. ஆகஸ்ட் மாதம் 2024
அஷ்டமி, நவமி, கரி நாட்கள்
1. அஷ்டமி - ஆகஸ்ட் 12 (திங்கள்), ஆகஸ்ட் 26 (திங்கள்)
2. நவமி - ஆகஸ்ட் 13 (செவ்வாய்), ஆகஸ்ட் 27 (செவ்வாய்)
3. கரி நாட்கள் - ஆகஸ்ட் 05 (திங்கள்), ஆகஸ்ட் 18 (ஞாயிறு), ஆகஸ்ட் 25 (ஞாயிறு)
ஆகஸ்ட் மாதம் 2024 வாஸ்து நாள், நேரம் :
ஆகஸ்ட் 22 - வியாழன் காலை 07.23 முதல் 07.59 வரை



Click it and Unblock the Notifications











