Latest Updates
-
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
கீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்!
கீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்!
கிக்கி சவால் என்பது உலகம் முழுவதும் சென்சஷன் ஏற்படுத்தும் ஒரு சவாலாக உள்ளது. இந்த சவாலை ஏற்றுக் கொள்ள மனிதர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விரைகின்றனர். ஆனால் இந்த சவால் தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மீறி இதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிக்கி சவாலை மேற்கொள்ளும் ஒரு மனிதன் காரில் மோதிக் கொள்ளும் ஒரு காட்சியை இந்த வீடியோவில் காணலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இருந்தாலும் இது ஒரு அபாயமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
"இன் மை பீலிங்க்ஸ்" என்ற புகழ் பெற்ற சவாலை முயற்சிக்கும் போது, ப்லோரிடாவைச் சேர்ந்த ஒரு இளைஞன் காரில் மோதி விபத்துக்குள்ளாகிறார் என்பதை இந்த வீடியோ காட்சிபடுத்துகிறது.
இந்த காட்சியில், பாய்ண்டன் பீச்சை சேர்ந்த ஜெலேன் நார்வுட், பின்புலத்தில் பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கும் நேரம், ஓடும் காரில் இருந்து வெளியேறி சாலையில் நடனமாடத் தொடங்குகிறார். அடுத்த சில வினாடிகளில், சாலையில் உள்ள எண்ணெய் திட்டுகளில் வழுக்கி கீழே விழ, அந்த நேரம் ஒரு கார் வந்து அவரை மோதி விடுகிறது.

ஜெலேன் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். அவர் காரில் இருந்து குதித்து நடனமாடுவதையும், கார் எதிரில் வரும்போதும் தொடர்ந்து காரின் முகட்டில் ஏறி நடனம் ஆடுவதற்கு தயாராக இருந்தபோதும், கடைசி நேர பயம் மற்றும் எண்ணெய் இருப்பதை கவனிக்காததாலும் காரில் மோதிக் கொண்டார். பிறகு அந்த வீடியோவில், அவர் காமெராவை பார்த்து புன்னகைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தால் அதிக காயம் உண்டாகவில்லை என்றாலும், கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது.
ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கெல்லாம் இவ்வளவு ரிஸ்க் தேவையா என்று இந்த வீடியோவைப் பார்த்ததும் நினைக்கத் தோன்றுகிறது. உநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications
