Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சோனம் கபூருக்காக அனாமிகா கன்னா வடிமைத்த ஆடைகள்!!!
தனுஷ் முதன்முறையாக ராஞ்சனா என்னும் இந்தி படத்தில் சோனம் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவதற்கு சோனம் கபூர் பல ஸ்டைலில் வந்து, இந்த படத்தை விளம்பரப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் நேற்று இரண்டு நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவருமாறு அழகான உடையில் கலந்துள்ளார். அதில் ஒரு நிகழ்ச்சியில் நியூட் கலர் லெஹெங்காவிலும், மற்றொன்றில் வெள்ளை நிற சூட்டிலும் வந்துள்ளார். இந்த இரண்டு உடைகளுமே அனாமிகா கன்னா என்பவரால் டிசைன் செய்யப்பட்டது.
இவர் உடையில் மட்டுமின்றி, தோற்றத்திலும் அசத்தியுள்ளார். அதிலும் ஒவ்வொரு உடைக்கும், அவர் போட்டிருந்த ஹேர் ஸ்டைல் சூப்பரோ சூப்பர். மொத்தத்தில் இந்திய பாரம்பரிய தோற்றத்தில் க்யூட்டாக கலந்திருக்கிறார். இப்போது அந்த இரண்டு நிகழ்ச்சிகளின் போது சோனம் கபூர் பங்கேற்க வந்திருந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்காக...

நியூட் லெஹெங்கா
சோனம் கபூர் அணிந்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நிற வேலைபாடுகளுடன் கூடிய லெஹெங்கா, அவருக்கு மிகவும் சூப்பராக உள்ளது. அதிலும் இந்த படத்தின் விளம்பரத்திற்காக தனுஷூடன் சேர்ந்து போஸ் கொடுத்திருப்பது இன்னும் சூப்பர்.

அனாமிகா கன்னா
இந்த நியூட் நிற நெட் லெஹெங்கா அனாமிகா கன்னா என்பவரால் டிசைன் செய்யப்பட்டது.

செக்ஸி லெஹெங்கா
இந்த லெஹெங்காவில் உள்ள ஜாக்கெட்டின் பின்புறம் வெளிப்படையாக தெரியுமாறும், முன்புறம் முழுவதும் மறைக்கப்பட்டது போன்றும் இருப்பதால், இது சற்று செக்ஸியான உடையாகவும் தெரிகிறது.

முத்து நெக்லேஸ்
சோனம் இந்த நியூட் லெஹெங்காவிற்கு அழகான முத்து வைத்த நெக்லேஸ் மற்றும் கம்மல் அணிந்து அழகாக வந்துள்ளார்.

ரோஸ் நிற கன்னம் மற்றும் அழகான கண்கள்
சோனம் கபூரின் அணிந்துள்ள பாரம்பரிய அழகான லெஹெங்காவில் அழகான மேக்-கப் செய்து வந்துள்ளார். அதிலும் அதற்கு ஏற்றவாறு கன்னங்கள் மற்றும் உதடுகளுக்கு ரோஸ் நிற மேக்-கப் செய்து, கண்களை கவர்ச்சியாக வெளிப்படுத்தும் வகையில் கண்களுக்கும் மேக்-கப் செய்துள்ளார்.

வெள்ளை நிற சூட்
நேற்று நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் வெள்ளை நிற சூட்டில் கலந்து கொண்ட சோனம் கபூர்.

வெள்ளை மற்றும் சிவப்பு ஜாக்கெட்
இந்த வெள்ளை நிற ஆடையில் துப்பட்டாவிற்கு பதிலாக, சற்று ஸ்டைலாக முழங்கையுள்ள வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த ஜாக்கெட்டை அணிந்துள்ளார் சோனம் கபூர்.

பெரிய கம்மல்
வெள்ளை நிற ஆடை அணிந்த சோனம் கபூர், வேலைபாடுகளுடன் கூடிய பெரிய கம்மல் மற்றும் ப்ரேஸ்லெட் அணிந்துள்ளார்.

கோவைப்பழ உதடுகள்
இந்த உடைக்கு ஏற்றவாறு, உதடுகளுக்கு அழகான சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, பிரகாசமாக காணப்படுகிறார்.

சைடு கொண்டை
சாதாரண உடையிலும் அழகாக தெரிவதற்கு, கூந்தலானது அலைப் போன்று காணப்படும் வகையில் சைடு கொண்டையில் வந்துள்ளார்.



Click it and Unblock the Notifications
