Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
ஆட்டோவும், பைக்கும் மோதும் தருணத்தில் நடந்த நகைச்சுவை - வீடியோ
பொதுவாக விபத்து நடந்தாலே, அது சற்று மோசமான ஒரு சம்பவமாகத் தான் இருக்கும். அப்போது நிச்சயம் அந்த இடத்தில் எந்த ஒரு நகைச்சுவையும் இருக்காது. இருப்பினும் சில இடங்களில் சில விபத்து சம்பவங்கள் நகைச்சுவையாக இருக்கும். அப்படியான ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கையான ஒரு விபத்து, ஆட்டோ மற்றும் பைக் இடையே நடந்தது.
பொதுவாக இளம் வயதில் ஆண்கள் பைக் ஓட்டுவதற்கு அதிக ஆர்வம் காண்பிப்பார்கள். அதற்காக வீட்டில் பெற்றோர்களிடம் பைக் வாங்கி கொடுக்கும் படியாக அடம்பிடிப்பார்கள். அவ்வாறு பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்தால், அதை வைத்து நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பைக் பந்தயம் வைப்பது என்று இருப்பார்கள். மேலும் சிலரோ, அந்த பைக்கை வைத்து பலவாறு வேடிக்கை காண்பிப்பார்கள்.

அப்படி தென்னிந்தாவில் உள்ள கேளராவின் ஒரு பகுதியில் வசிக்கும் நண்பர்கள் இருவருக்கு ஓர் அழகான பைக் கிடைத்தது. அவர்களுள் ஒருவன் பைக்கை வைத்து, பலவாறு வேடிக்கை காண்பிக்க, அதனை மற்றொருவன் உற்சாகப்படுத்தி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஒரு ஆட்டோ வேகமாக திரும்பியது. இந்த நேரத்தில் என்ன நகைச்சுவை நடந்திருக்கும் என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
<center><style type='text/css'>#vogroll_4{border:none;margin:0px;}</style><iframe src='http://www.indiavideo.org/video-embed.php?f=ODg4Nw==' height='369' width='640' align='center' frameborder='0' marginwidth='0' marginheight='0'></iframe></center>



Click it and Unblock the Notifications
