Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
வாவ்! தீபிகா படுகோனே இவ்வளவு அழகா....?
சமீபத்தில் நடைபெற்ற நிக்கலோடியோன் இந்திய விருது விழாவில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் மிகவும் அழகாக வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்திருந்த கருப்பு நிற முழங்கால் அளவுள்ள உடைக்கு பலவண்ணம் கலந்த குவிர்க் பாக் ஜாக்கெட் அணிந்து அழகாக வந்திருந்தார்.
அதிலும் இதுவரை அணிந்திருந்த உடைகளிலேயே, இந்த உடையில் தான் தீபிகா படுகோனே அழகாக இருந்தார். அதுமட்டுமின்றி, இந்த உடைக்கு இவர் மேற்கொள்ள மேக் அப் உண்மையிலேயே க்யூட் தான்.
சரி, இப்போது நிக்கலோடியோன் இந்திய விருது விழா 2013 இல் கலந்து கொண்ட தீபிகா படுகோனின் சில படங்கள் உங்கள் பார்வைக்காக...

பலவண்ண குவிர்க் ஜாக்கெட்டில் தீபிகா
தீபிகா படுகோன் அணிந்துள்ள இந்த ஜாக்கெட் தான் பலவண்ண குவிர்க் ஜாக்கெட். ஆனால் இந்த ஜாக்கெட்டை ஃபேஷன் ஷோவில் மாடல் அணிந்து வந்த போது நன்றாக இல்லாதது, தீபிகா அணிந்து வந்த பின் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது தானே!

அழகான கண்கள்
தீபிகாவிற்கு இயற்கையாகவே கண்கள் அழகாக இருக்கும். அத்தகைய கண்களுக்கு அளவாக காஜல் மற்றும் சாம்பல் நிற ஐ லைனர் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

மேக் அப்
தீபிகா படுகோன் அணிந்திருக்கும் ஆடை சிம்பிளாக இருப்பதால், அதற்கு ஏற்றவாறு சிம்பிளான மேக் அப்பை போட்டிருப்பது அவரது அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

ஜொலிக்கும் உதடுகள்
தீபிகா உதடுகளுக்கு பிங்க் நிற லிப் கிளாஸ் போட்டு வந்திருப்பது, அவரது ஜொலிக்க செய்தது.

கோல்டன் ஷூ
கருப்பு நிற உடைக்கு பொருத்தமாக கால்களுக்கு கோல்டன் நிற ஹீல்ஸ் கொண்ட ஷூக்களை அணிந்து வந்திருந்தார்.

ஆபரணங்கள்
தீபிகா படுகோனேவை பார்த்ததும் 'வாவ்' என்று சொன்னதற்கு அணிந்த வந்த உடை காரணம் அல்ல. அந்த உடைக்கு அவர் போட்டிருந்த ஆபரணம் தான்.

ஹேர் ஸ்டைல்
மெஸ்ஸி கொண்டை ஹேர் ஸ்டைல் தான் தற்போதைய ட்ரண்ட். ஆகவே தீபிகாவும் இந்த உடைக்கு மெஸ்ஸி கொண்டை போட்டு வந்திருந்தார்.

குவிர்க் உடையில் கஜோல்
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையான கஜோல் கூட விழா ஒன்றில் பச்சை நிற ஜம்ப் சூட் போட்டு, மேலே குவிர்க் ஜாக்கெட் போட்டு வந்திருந்தார்.

பல்லவி சாரதா
நடிகை பல்லவி சாரதாவும் 2013 ஆம் ஆண்டு நடந்த லாக்மி ஃபேஷன் வீக்கிற்கு குவிர்க் உடையை அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
