Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
2013 ஆஸ்கர் விருதில் கலந்து கொண்ட நடிகைகள்!!!
இன்றைய ஃபேஷன் உலகில் எங்கும், எதிலும் ஃபேஷன் தான். அதிலும் குறிப்பாக திரையுலகினர் ஏதேனும் விழா என்றால், மிகவும் அழகாகவும், ஆடை வடிவமைப்பாளரைக் கொண்டு, அவர்களுக்காக ஒரு ஆடையை டிசைன் செய்து அணிந்து, விழாவில் பங்கேற்பார்கள். அந்த மாதிரி தான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் திரை உலகின் உயரிய விருதான அகாடமி விருது அல்லது ஆஸ்கர் விருது 2013 வழங்கும் விழாவில் பங்கேற்கும் அனைவரும் மிகவும் சிறப்பான உடைகளை அணிந்து வருவார்கள்.
அதிலும் ஆஸ்கர் விருது விழாவில் ரெட் காபெட் போட்டிருப்பதால், அதற்கு ஏற்றவாறு, மிகுந்த அழகோடு காணப்படுவதற்கு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து திரையுலக நடிகர், நடிகைகளும் அழகாக வருவார்கள். சொல்லப்போனால், இந்த ஆஸ்கர், விருது விழா மட்டுமின்றி, ஃபேஷனுக்கும் தான் சிறந்தது.
சரி, இப்போது இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கு வந்துள்ள நடிகைகளையும் மற்றும் அவர்கள் என்ன உடைகளை அணிந்துள்ளனர் என்பதைப் பார்ப்போமா!!!

அனி ஹாத்வே (Anne Hathaway)

அமண்டா சேப்ரைடு (Amanda Seyfried)

ஜெஸிகா சாஸ்டைன் (Jessica Chastain)

ஜெனீபர் லாரன்ஸ் (Jennifer Lawrence)

ஜெனீபர் கார்னர் (Jennifer Garner)

ஜெனீபர் ஆனிஸ்டன் (Jennifer Aniston)

ஆடெல் (Adele)

ரெஸ்ஸி வித்தர்ஸ்பூன் (Resse Witherspoon)

ஏமி ஆதம்ஸ் (Amy Adams)

கிறிஸ்டின் ஸ்டீவெர்ட் (Kristen Stewart)

சார்லைஸ் தெரன் (Charlize Theron)

நாமி வாட்ஸ் (Naomi Watts)

நிக்கோல் கிட்மேன் (Nicole Kidman)

சல்மா ஹயக் (Salma Hayek)

ஜேன் ஃபான்டா (Jane Fonda)

சமந்தா பேங்க்ஸ் (Samamtha Banks)




Click it and Unblock the Notifications











