Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை!
பிரபல கவர்ச்சி பாடகி லேடி காகாவின் சில விசித்திரமான தோற்றங்கள்!!!
உலகில் உள்ள பிரபலமானவர்களின் பட்டியலில் ஒருவர் தான் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கவர்ச்சி பாடகி லேடி காகா. இவர் ஒவ்வொரு முறை வெளியிடங்களில் பாடும் போதோ அல்லது விழாக்கல் கலந்து கொள்ளும் போது விசித்திரமான ஆடைகளை அணிந்து வந்து, அனைவரது கவனத்தையும் தன்மேல் விழுமாறு செய்வார். இவரது ஃபேஷனை எவராலும் பின்பற்ற முடியாது. அந்த வகையில் அவரது ஒவ்வொரு தோற்றமும் இருக்கும்.
அதுமட்டுமின்றி, இவர் மேற்கொள்ளும் மேக் அப் பயமுறுத்தும் வகையில் இருக்கும். சில சமயங்களில் என்ன பல சமயங்களில் இவரது ஸ்டைலைப் பார்த்தால், அனைவருக்கும் சிரிப்பு தாங்க முடியாது. மேலும் வாயில் கை வைக்கும் படி இருக்கும். இருப்பினும் லேடி காகாவிற்கு இந்த மாதிரியான தோற்றங்கள் தான் மிகவும் பிடிக்கும்.
இங்கு லேடி காகாவின் சில விசித்திரமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

சிவப்பு நிறத்தில் காகா
இது லேடி காகா சிவப்பு நிற உடையில் கோமாளி பொம்மை போன்று வந்த போது எடுத்தது.

நார்னியா காகா
பயப்படாதீங்க.... இது லேடி காகா நார்னியா படத்தில் வரும் ராட்சசி ராணி போன்ற தோற்றத்தில் வந்த போது எடுத்தது.

தைவான் உடையில் காகா
இது லேடி காகா தைவான் சென்ற போது, தைவான் பெண் போன்று தைவான் பெண்ளின் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.

பீச் நிறத்தில் காகா
பொதுவாக பீச் நிறம் ஒரு அழகான நிறம். ஆனால் அந்த பீச் நிறத்தையே காகா கெடுத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த நிறத்தில் அவர் மிகவும் கேவலமான உடையை அணிந்து வந்தார்.

மியூசிக் விருது விழாவின் போது...
இது லேடி காகா மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தில் வந்த போது எடுத்தது. இதில் இவரைப் பார்க்க காட்டேறி போன்று பயங்கரமாக உள்ளார்.

ரெட் மாஸ்க்
லேடி காகா விருது ஒன்றை வாங்கும் போது, ஏன் இப்படி பயமுறுத்தும் வகையில் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்திருந்தார் என்பது தெரியவில்லை.

பேய் பொம்மை
லேடி காகா இந்த சிவப்பு நிற உடையை எம்டிவி மியூசிக் விருது விழாவின் போது அணிந்து வந்திருந்தார். இதில் இவர் ஹாலிவுட் படத்தில் வரும் பேய் பொம்மை போன்று உள்ளார் தானே!

பப்புள் மெஷின் உடை
யாராவது இப்படி ஒரு ஆடையை அணிவாங்களா? ஆமாங்க, லேடி காகா பப்புள் மெஷினை ஆடையாக அணிந்து வந்திருந்தார்.

காகா.. காகா..
அட போங்க... இது என்ன உடைன்னே தெரியல. ஆனால் நிச்சயம் இதை இவர் ஏதோ ஒரு திருமண விழாவோ அல்லது இறப்பு சடங்கின் போதோ தான் அணிந்து வந்திருந்தார்.

பொம்மை ஆடை
லேடி காகா இந்த பொம்மை ஆடையை எப்படி தான் போட்டாருன்னு தெரியலப்பா...

வெள்ளை நிற உடை
இது லேடி காகா வெள்ளை நிற கோமாளி உடையில் வந்த போது எடுத்தது.

விசித்திரமான உடை
இந்த உடையை அணிந்திருப்பது லேடி காகா தான். எனக்கு இந்த உடைக்கு பேரு தெரியலை. யாராவது சொல்லுங்களேன்...

பார்பி ஹேர்
பார்பி பொம்மையை உயிரோடு பார்க்க வேண்டுமா? அப்ப லேடி காகாவ பாருங்க. ஏனெனில் இவர் பார்பி பொம்மைக்கு எப்படி முடியின் நிறம் வித்தியாசமாக இருக்குமோ, அதேப் போன்று காகாவும் பார்பி ஹேர் ஸ்டைல் போட்டிருந்தார்.

பப்புள் கம் லுக்
இது தான் லேடி காகாவின் பப்புள் கம் தோற்றம்.

கருப்பு நிற லேஸ் உடை
லேடி காகாவுக்கு லேஸ் ஆடை ரொம்ப பிடிக்கும் என்பது தெரியுமா? இது அவர் நீல நிற முடியில், கருப்பு நிற லேஸ் உடை அணிந்த போது எடுத்தது.

ப்ப்ப்பா...
லேடி காகா இந்த உடையில் நகைச்சுவையுடன் காணப்படுவதோடு, மிகவும் கேவலமாக முதுமை தோற்றத்தில் காணப்படுகிறார்.

பச்சை கிளி காகா...
காகாவை பச்சை நிறத்தில் பார்க்க வேண்டுமா? அப்ப இந்த படத்தை பாருங்க...

ஆரஞ்சு நிற உடை
லேடி காகா இந்த உடையில் ஜூஸ் பிழிந்த ஆரஞ்சு பழம் போன்று உள்ளார்.

கிராமி விருது விழாவில்..
லேடி காகா கிராமி விருது விழாவில் கருப்பு நிற நெட்டட் உடையுடன், முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்த போது எடுத்தது.

அட காகா அழகு தான்ய்யா...
இதுவரைக்கு உள்ள படத்தை பார்த்து, லேடி காகா எப்படி இருப்பார்ன்னு பலர் மறந்திருப்பீங்க... இதுவரை பல தோற்றங்களில் பார்த்த லேடி காகா இவர் தான். மேலும் இவர் அணிந்த உடைகளிலேயே இநத் உடையில் தான் இவர் மிகவும் அழகாக உள்ளார். என்ன சரிதானே!



Click it and Unblock the Notifications