Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
ஞானம்
Short Story
oi-Shameena
By Siva
ஒரு இளம் துறவி ஞானத்தில் முதிர்ந்துவிட்டதாக குரு அறிவித்தார். இதைக் கேட்ட துறவிகளில் சிலர் அந்த இளம் துறைவியைப் பார்க்க விரும்பினர். அவரை சந்தித்து நீங்கள் சிறந்த ஞானம் அடைந்துவிட்டீர்கள் என்று கேள்விப்பட்டோமே, அது உண்மையா என்று கேட்டனர்.
ஆமாம் என்று அவர் கூற, தற்போது எப்படி உணர்கிறீர்கள் என்று பதிலுக்கு அவர்கள் கேட்டனர்.
எப்பொழுதும் போல் கஷ்டமாகத் தான் உணர்கிறேன் என்றார்.
Comments
English summary
Enlightened | ஞானம்
Story first published: Saturday, June 2, 2012, 8:38 [IST]
Other articles published on Jun 2, 2012



Click it and Unblock the Notifications
