Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் பிராண்டட் சமையல் பாத்திரங்கள்.. லேட் பண்ணாம சீக்கிரம் வாங்குங்க...
நல்ல தரமான சமையல் பாத்திரங்களை வாங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அமேசானில் தற்போது சிறப்பு விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விற்பனையில் அட்டகாசமான தள்ளுபடியில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன.
நீங்கள் உங்கள் வீட்டு சமையலறைக்கு நல்ல தரமான சமையல் பாத்திரங்களை வாங்க நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அமேசானில் தற்போது சிறப்பு விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விற்பனையில் அட்டகாசமான தள்ளுபடியில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன.

அதில் செராமிக் பாத்திரம், கிரானைட் நாண் ஸ்டிக் பாத்திரங்கள், நான்ஸ்டிக் பணியாரக் கல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இட்லி மேக்கர், நாண் ஸ்டிக் தோசை தவா, இரும்பு தோசைக்கல், 4 பர்னர் கேஸ் ஸ்டவ் போன்றவை அடங்கும். கீழே உங்களின் வசதிக்காக தள்ளுபடியில் உள்ள சில சமையலறைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
1. செராமிக் பிரியாணி பாத்திரம்
உங்கள் வீட்டில் பிரியாணி செய்வதற்கு சரியான பாத்திரம் எதுவும் இல்லையா? அப்படியானால் இம்பெக்ஸ் வழங்கும் 10 லிட்டர் அலுமினியம் செராமிக் பிரியாணி பாத்திரத்தை வாங்குங்கள். இந்த பாத்திரத்தை கேஸ் ஸ்டவ், இன்டக்ஷன் ஸ்டவ் என்று இரண்டிலுமே பயன்படுத்தலாம். இந்த செராமிக் பிரியாணி பாத்திரத்துடன் ஒரு ஆன்டி-ஸ்கிட் கண்ணாடி மூடியும் வருகிறது. இதை சுத்தம் செய்வது சுலபம். முக்கியமாக இந்த பாத்திரம் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இது தற்போது அமேசானில் ரூ.2, 469-க்கு கிடைக்கிறது.
2. மூடியுடன் கூடிய ஸ்டீல் கடாய்
மேயர் பிராண்ட் வழங்கும் மூடியுடன் கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கடாய் முற்றிலும் பாதுகாப்பானது. டிஷ்வாஷரில் பயன்படுத்த ஏற்றது. வேகமாக சூடேறக்கூடியது மற்றும் இது வெப்பத்தை சீராக விநியோகிக்கும். இந்த கடாயுடன் வரும் கண்ணாடி மூடி எளிதில் உடையாது மற்றும் இது வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நீண்ட நேரம் நிலைத்து வைத்திருக்கும். இந்த மூடி வசதியான சிலிகான் கைப்பிடியைக் கொண்டது. இந்த பாத்திரத்தை கேஸ் ஸ்டவ், இன்டக்ஷன் என்று அனைத்திலும் பயன்படுத்தலாம். இந்த கடாய் 10 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் ரூ. 3,020-க்கு விற்கப்படுகிறது.
3. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இண்டக்ஷன் ஃப்ரெண்ட்லி கிளாசிக் டீலக்ஸ் காம்போ
வினோத் வழங்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இண்டக்ஷன் ஃப்ரெண்ட்லி கிளாசிக் டீலக்ஸ் காம்போ ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒன்று. இந்த காம்போவில் ஒரு மூடியுடன் கூடிய சாஸ்பேன், சாஸ்பாட், மூடியுடன் கூடிய கடாய் மற்றும் ப்ரைபேன் போன்றவை உள்ளது. இவை உயர்தர ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் தயாரிக்கப்பட்டது. எனவே இது சுத்தம் செய்ய எளிதானது. இதன் அடிப்பகுதி தடிமனான அலுமினியத்தால் ஆனது. இதனால் சமைக்கும் உணவு அடிப்பிடிக்காது. கூடுதல் தடிமனான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி இதன் ஆயுளை நீட்டிக்கிறது. இந்த காம்போ செட் அமேசானில் ரூ.2,793-க்கு விற்கப்படுகிறது.
4. நான்ஸ்டிக் குக்வேர் செட்
கரோட்டின் கிரானைட் நான் ஸ்டிக் காம்போ செட் நிச்சயம் பலரும் வாங்க விரும்பும் ஒன்றாக இருக்கும். இந்த குக்வேர் செட்டில் ஒரு ப்ரை பேன் மற்றும் தவா உள்ளது. இது 100% பாதுகாப்பான மெட்டீரியலால் ஆனது. இது நீண்ட காலம் நீடித்திருக்க கூடுதல் தடிமனைக் கொண்டது. முக்கியமாக இந்த பாத்திரத்தில் சிறிது எண்ணெய் பயன்படுத்தினாலே போதும். சுத்தம் செய்ய எளிதானது. வேகமாகவும் சூடேறக்கூடியது மற்றும் சமமான வெப்பத்தை விநியோகிக்கக்கூடியது. அனைத்து ஸ்டவ்களிலும் பயன்படுத்தலாம். இந்த காம்போ செட் அமேசானில் ரூ. 3,699-க்கு விற்கப்படுகிறது.
5. மூடியுடன் கூடிய நான்ஸ்டிக் பணியாரக்கல்
உங்கள் வீட்டில் ஒரு நல்ல பணியாரக்கல் இல்லையா? அப்படியானால் பிரஸ்டீஜ் வழங்கும் மூடியுடனான நான்ஸ்டிக் பணியாரக்கல்லை வாங்குங்கள். இந்த பணியாரக்கல் நான்ஸ்டிக் கோட்டிங்கைக் கொண்டது. மெட்டல் ஸ்பூன் ஃப்ரெண்ட்லி நான்-ஸ்டிக் கோட்டிங் கொண்டது. இது வலுவான கைப்பிடியைக் கொண்டது. முக்கியமாக இது கண்ணாடி மூடியுடன் வருகிறது. இந்த பணியாரக்கல்லில் 12 குழிகள் உள்ளன. சுத்தம் செய்ய எளிதானது. இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் ரூ.1,155-க்கு விற்கப்படுகிறது.
6. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இட்லி மேக்கர்
பீஜியனின் இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இட்லி மேக்கர் உயர்தரமான ஸ்டீலால் ஆனது. துருப்பிடிக்காதது மற்றும் சுகாதாரமானது. சிறந்த அழுத்தக் கட்டுப்பாட்டிற்காக உயர் தர விசில் வழங்கப்படுகிறது. இது அமேசானில் ரூ.1254-க்கு விற்கப்படுகிறது.
7. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டீமர்
வினோத்தின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டீமர் நல்ல தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது. இந்த ஸ்டீமரின் அடிப்பகுதி கெட்டியான அலுமினித்தால் ஆனது என்பதால் இது வெப்பத்தை சமமாக விநியோகம் செய்யும். வேகமான சமையலுக்கு உதவும் நீராவி வெளியீட்டு வென்ட் கொண்ட மென்மையான கண்ணாடி மூடியுடன் வருகிறது. இந்த ஸ்டீமரில் இட்லியை மட்டுமின்றி, மொமோஸ், மோதகம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல வகையான உணவுகளை வேக வைக்கலாம். இது 24 மாத வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் தற்போது ரூ. 1, 262-க்கு விற்கப்படுகிறது.
8. நான்ஸ்டிக் தோசை தவா
நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு நல்ல நான்ஸ்டிக் தோசை தவா வாங்க நினைத்தால், ஹாக்கின்ஸ் ஃபியூச்சுரா வழங்கும் நான்ஸ்டின் தோசை தவாவை வாங்குங்கள். இது கேஸ் ஸ்டவ்வில் மட்டும் பயன்படுத்த ஏற்றது. இன்டக்ஷன் ஸ்டவ்வில் வேலை செய்யாது. இது உயர் தரமான ஜெர்மன் நான்ஸ்டிக் கோட்டிங்கை கொண்டதால், எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கும். இந்த தோசை தவா 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் ரூ. 1,649-க்கு விற்கப்படுகிறது.
9. இரும்பு தவா
உங்கள் வீட்டிற்கு ஒரு இரும்பு தவா வாங்க நினைத்தால், கிராஃப்டென்காவின் இரும்பு தவாவை வாங்குங்கள். இந்த தவாவைக் கொண்டு ரொட்டி, ஃபுல்கா, சப்பாத்தி என்று பலவற்றை சமைக்கலாம். இந்த தவாவை சுத்தம் செய்ய எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்த வேண்டும். இந்த தவாவை பயன்படுத்தும் முன் முதலில் வெங்காயத்தை இதில் ப்ரை செய்ய வேண்டும். இதனால் அதன் மேல் உள்ள கார்பன் வெளியேறிவிடும். தவாவை எப்போதும் சூடாக இருக்கும் போது கழுவாதீர்கள். தவா குளிர்ந்த பின் கழுவிவிட்டு, நன்கு துடைத்துவிட வேண்டும். மிகவும் எண்ணெய் பசையுடன் இருந்தால், சோப்பு ஆயிலைப் பயன்படுத்தி கழுவுங்கள். இந்த தவாவை கேஸ் ஸ்டவ்வில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த தவா வலுவான மர கைப்பிடியுடன் வருகிறது. இந்த தவா அமேசானில் ரூ. 499-க்கு விற்கப்படுகிறது.
10. 4 பர்னர் கேஸ் ஸ்டவ்
உங்களுக்கு 4 பர்னர் கேஸ் ஸ்டவ் வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், சன்ஃப்ளேம் ப்ரைடு 4 பர்னர் கேஸ் ஸ்டவ் வாங்குங்கள். இதன் மேற்புறமானது உயர்தரமான தடிமனான கருப்பு கண்ணாடியை கொண்டிருப்பதால், இது சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இது அதிக எரிபொருள் திறன் கொண்ட வலுவான மற்றும் சக்திவாய்ந்த பித்தளை பர்னர்களைக் கொண்டுள்ளது. இது நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் பராமரிக்க எளிதானது. எளிதில் துருப்பிடிக்காது. இந்த கேஸ் ஸ்டவ் 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த கேஸ் ஸ்டவ் அமேசானில் ரூ. 4, 340-க்கு விற்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications









