Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மூவர்ண கலரில் வீடுகளை அலங்கரியுங்கள்!

பச்சை நிறம்
தேசிய கொடியில் உள்ள பச்சை நிறம் நாட்டின் வளமையை குறிக்கும். அதனை உணர்த்தும் வகையில் ஹாலில் பச்சை நிற கார்பெட் விரிக்கலாம். ஆங்காங்கே பச்சை நிற தாவரங்களைக் கொண்ட தொட்டிகளை அலங்காரமாக வைக்கலாம்.
வெள்ளை நிறம்
தேசிய கொடியில் உள்ள நிறங்கள் வெண்மை நிறம் அமைதியை உணர்த்தும் வகையில் உள்ளது. எனவே வீட்டிற்குள் நுழைந்தாலே அமைதி தவழ சுவர்களுக்கு வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம்.
ஆரஞ்சு வர்ண நிறம்
தேசிய கொடியில் முதலில் உள்ள நிறமான ஆரஞ்சு வர்ண நிறம் தியாக உணர்வை குறிக்கிறது. இந்த நிறத்தை உடைய சோபா செட்டினை ஹாலில் போடலாம். அந்த நிறம் மனதிற்கு இதத்தை கொடுக்கும். புதிதாக ஷோபா வாங்கி செலவழிக்க முடியாதவர்கள் ஆரஞ்சு வர்ண ஷோபா கவர் வாங்கி புதிதாக அலங்கரிக்கலாம்.
டேபிள் மேட், மிதியடி, திரைச்சீலைகள் போன்றவைகளையும் மூவர்ண நிறங்களில் மாற்றிவிடலாம். இதனால் வீட்டின் செட் அப் புதிதாக மாறிவிடும். டேபிள் மேட் பச்சை நிறத்திலும், திரைச்சீலைகளை ஆரஞ்சு வர்ணத்திலும் மாற்றலாம். வெள்ளை நிற சுவரில் தேசியக் கொடியை அலங்காரமாய் பொருத்தலாம்.
சுதந்திர தினத்தன்று செய்யப்படும் இதுபோன்ற அலங்காரங்கள் மனதிற்கு இதம் தருவதோடு நம் தேசபக்தியையும் பறைசாற்றும்.



Click it and Unblock the Notifications