For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவில் பெண்களுக்கு எத்தனை வகை உச்சக்கட்டம் உள்ளது தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க...!

பொதுவாக உடலுறவைப் பற்றி பேசுவதை விட உடலுறவில் உச்சகட்டத்தைப் பற்றி பேச பலரும் சங்கடப்படுவார்கள். குறிப்பாக பெண்களின் உச்சக்கட்டத்தை பற்றி பேசுவது என்பது மிகவம் அபூர்வமானது.

|

பொதுவாக உடலுறவைப் பற்றி பேசுவதை விட உடலுறவில் உச்சகட்டத்தைப் பற்றி பேச பலரும் சங்கடப்படுவார்கள். குறிப்பாக பெண்களின் உச்சக்கட்டத்தை பற்றி பேசுவது என்பது மிகவம் அபூர்வமானது. உடலுறவை பொறுத்தவரை பெண்களின் உச்சக்கட்டம் என்பது மிகவும் அவசியமானது. ஏனெனில் இதனைப் பற்றி பேசுவதோ அல்லது அதனைப்பற்றி புரிய வைப்பதோ கடினமாகும்.

Types of Orgasms and How To Achieve Them

அனைத்து பெண்களுமே உடலுறவின் போது உச்சகட்டத்தை அடைக்கிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.பெண்கள் உச்சக்கட்டத்தை அடையாமல் இருக்க பல வெளிப்புற காரணங்கள் இருக்கிறது. சிலசமயம் இது அவர்களின் துணையை சார்ந்தும் இருக்கிறது. ஆண்களில் பெரும்பாலானோருக்கு பெண்களின் உச்சக்கட்டம் பற்றி தெரிவதில்லை, சொல்லப்போனால் பெண்களுக்கே தெரிவதில்லை. பெண்களின் உச்சக்கட்டத்தில் மொத்தம் எத்தனை வகை உள்ளது என்பது பலரும் அறியாத தகவலாகும். இந்த பதிவில் பெண்களின் உச்சக்கட்டத்தின் வகைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types of Orgasms and How To Achieve Them

Read to know the diferent types of orgasms and how to achieve them.
Story first published: Friday, May 22, 2020, 17:33 [IST]
Desktop Bottom Promotion