For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவுக்கு பின் இந்த 3 விஷயங்களை மறக்காம செய்யுங்க... இல்லனா தொற்றுநோய்கள் வந்துருமாம்...!

சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது ஈஸ்ட் தொற்று ஏற்பட பல வழிகள் உள்ளன. இந்த நோய்த்தொற்றுகள் சிகிச்சையளிக்கக்கூடியவை என்றாலும், இவையும் தடுக்கக்கூடியவை என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

|

சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது ஈஸ்ட் தொற்று ஏற்பட பல வழிகள் உள்ளன. இந்த நோய்த்தொற்றுகள் சிகிச்சையளிக்கக்கூடியவை என்றாலும், இவையும் தடுக்கக்கூடியவை என்பதை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது மற்றும் உங்கள் நெருக்கமான பகுதிகளில் பாக்டீரியா அல்லது பூஞ்சை அதிகமாக வளராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Things You Should Do After Making Love to Prevent UTI and Yeast Infection

குறிப்பாக, உடலுறவு உங்கள் தொற்றுநோய்களின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கும் என்பதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அதைத் தடுக்க சில வழிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Do After Making Love to Prevent UTI and Yeast Infection

Check out the important things you should do after making love to prevent UTI and yeast infection.
Story first published: Sunday, January 29, 2023, 11:42 [IST]
Desktop Bottom Promotion