For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் புதிய வகைகள் எப்படி உருவாகிறது தெரியுமா? தடுப்பூசிகள் புதிய வைரஸ்களை தடுக்கிறதா?

மருத்துவ வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த புதிய பிறழ்வுகள் ஆபத்தானவையாக இல்லாவிட்டாலும் கூட இது கொரோனாவிற்கு எதிரான போரின் முடிவல்ல. உண்மையில், பயத்தை பரப்பக்கூடிய இன்னும் பல வகைகள் இருக்கலாம்.

|

உலகம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் SARS-COV-2 வைரஸின் கடுமையான பிறழ்வுகளால் உலகம் பேரழிவை சந்தித்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் கென்ட் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் திரிபு முதல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் கடுமையான இரட்டை விகாரி வைரஸ் வரை, COVID வைரஸின் பிறழ்வுகள் நிறைய அழிவை ஏற்படுத்துகின்றன.

Effects of Virus Variants on COVID-19 Vaccines

மருத்துவ வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த புதிய பிறழ்வுகள் ஆபத்தானவையாக இல்லாவிட்டாலும் கூட இது கொரோனாவிற்கு எதிரான போரின் முடிவல்ல. உண்மையில், பயத்தை பரப்பக்கூடிய இன்னும் பல வகைகள் இருக்கலாம். சமீபத்தில் கூட வியட்நாமில் புதிய வகை கொரோனா வைரஸ் பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய பிறழ்வுகளில் இருந்தும் தடுப்பூசி பாதுகாக்குமா என்பது அனைவரின் மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effects of Virus Variants on COVID-19 Vaccines

Read to know how new COVID-19 variants come up and what makes it so concerning.
Desktop Bottom Promotion