For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் வயதுக்கு வந்தால் பிறரிடம் கேட்க தயங்கும் 9 அந்தரங்க சந்தேகங்கள்..!

ஒரு ஆண் பருவமடைந்தால் எத்தகைய மாற்றங்கள் அவன் உடல் அளவிலும், உளவியல் சார்ந்தும் அடைவான் என்பதை பற்றி நமக்கு பல்வேறு கேள்விகள் இன்றளவும் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவன் என்ற நிலையில் இருந்து வால

|

மனிதனின் பரிணாம வளர்ச்சியே மிகவும் வியக்கத்தக்கது. அறிவியலின் அற்புத படைப்பே மனிதன். அவன் வாழ்க்கை சக்கரம் மிகவும் வித்தியாசமானது. அதிலும் ஆணின் வாழ்க்கை சுழற்சி கொஞ்சம் மாறுபட்டதே. ஒரு ஆண், குழந்தையாக பிறந்து சிறுவனாக தவழ்ந்து, வாலிபனாக பருவமடைந்து, தந்தையாக பக்குவமடைந்து, கடைசியில் இயல்பான வயோதிக்கத்தை அடைவதே இவர்களின் வாழ்க்கை சுழற்சியாக கருதப்படுகிறது. இது சற்றே வித்தியாசமாக பெண்களுக்கு மாறுபடும். பெண்கள் பருவமடைந்தால் என்னென்ன நடக்கும், எத்தகைய விதமான மனநிலையில் அவர்கள் இருப்பார்கள் என்பதை பற்றி நமக்கு தெரியும்.

puberty in boys stages

ஆனால் ஒரு ஆண் பருவமடைந்தால் எத்தகைய மாற்றங்கள் அவன் உடல் அளவிலும், உளவியல் சார்ந்தும் அடைவான் என்பதை பற்றி நமக்கு பல்வேறு கேள்விகள் இன்றளவும் இருக்கத்தான் செய்யும். அதிலும் சிறுவன் என்ற நிலையில் இருந்து வாலிபன் என்ற பருவத்தை வயதுக்கு வந்தபோது அவன் கடக்க முற்படுவான். அந்த சமயங்களில் அவனுக்குள் ஏற்படும் எண்ணற்ற சந்தேகங்களுக்கு விடைகள் தெரியாமல் சில தவறுகளும் நடக்க கூடும். இவற்றையெல்லாம் சரியான முறையில் கையாள இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Doubts about Men's Puberty Stage

A boy goes through many important changes during puberty. His body beefs up, his voice cracks as it changes, he becomes stronger, and he begins to mature sexually. Before you know it, your little boy has become a young man.
Desktop Bottom Promotion