For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கமின்மை மற்றும் குறட்டை- இரண்டுக்கும் ஒரே தீர்வு! இந்த 3 -நிமிட ட்ரிக்கை உபயோகித்துப் பாருங

தூக்கமின்மை மற்று குறட்டையை தடுக்க ரஷ்ய நாட்டு மருத்துவர் ஒருவர் ஒரு புதிய டெக்னிக்கை உபயோகிக்க பரிந்துரைக்கிறார். இந்த பிரச்சனைகளை குணப்படுத்துவட்ஜோட் சுவாச சம்பந்த நோய்களையும் இப்பயிற்சி தடுக்கும்.

|

இன்றைய காலக்கட்டத்தில் இரவுகளில் தூங்காமல் இருப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அதனால் நமது உடலில் இயங்கும் இயற்கை கடிகாரத்தின் ஒழுங்கு முறை மாறி, இதனால் ஹார்மோன்களின் நிலையும் மாறி நிரந்தரமாக தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்குகிறது.

3-minute trick to stop snoring and insomnia

தூக்கம் வராததற்கு மன அழுத்தமும் காரணமாகும். குறட்டை விடுதலும் தூக்கமின்மையை வரவழைக்கும். தூக்கமின்மை மற்றும் குறட்டை இரண்டுமே மோசமான வியாதிகள். உடல் பருமனாலும் குறட்டை உண்டாகும்.

இதனை தடுக்க ரஷ்ய மருத்துவர் பேட்ரிக் என்பவர் 3 நிமிட டெக்னிக்கை ஒன்றை அறிமுகப்படுயிருக்கிறார். இந்த டெக்னிக்கால் மூச்சுப்பயிற்சியை முறைபப்டுத்தி நமது பிரச்சனையை போக்கலாம். அதனை எப்படி செயல்படுத்தலாம் என விளக்கம் இங்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறட்டையிலிருந்து விடுபட :

குறட்டையிலிருந்து விடுபட :

முதலில் சாதரணமாக எப்போதும் போல் மூச்சை விடுங்கள். அதன் பின் மூச்சை நன்றாக உள்ளிழுத்து அப்படியே அடக்கியவாறு தலையை மேலும் கீழும் "ஆமாம் : சொல்வது போல் ஆட்ட வேண்டும்.

குறட்டையிலிருந்து விடுபட :

குறட்டையிலிருந்து விடுபட :

உங்களால் எவ்வளவு தூரம் மூச்சை அடக்க முடியுமோ அவ்வளவு தூரம் மூச்சை உள்ளே நிறுத்தியவாறு தலையை மேலும் கீழும் ஆட்ட வேண்டும் .

குறட்டையிலிருந்து விடுபட :

குறட்டையிலிருந்து விடுபட :

அதன் பின் மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். 30 நொடிகள் கழித்து மீண்டும் இது போல் செய்ய வேண்டும். இது போல் 3 முறை செய்தால் குறட்டை பிரச்சனையிலிருந்து உங்களால் விடுபட முடியும்.

நன்றாக தூக்கம் வர :

நன்றாக தூக்கம் வர :

4-7-8 என்ற உத்தியை பயன்படுத்துங்கள். அதாவது 4 நொடிகளுக்கு உங்கள் மூச்சை இழுங்கள்.

நன்றாக தூக்கம் வர :

நன்றாக தூக்கம் வர :

7 நொடிகளுக்கு உங்கள் மூச்சை அடக்கி உள்ளே வைத்திருங்கள். பின்னர் 8 நொடிகளுக்கு மூச்சை மெதுவாக வெளிவிடவும்.

சீரற்ற மூச்சினால் உண்டாகும் பாதிப்புகள் :

சீரற்ற மூச்சினால் உண்டாகும் பாதிப்புகள் :

மூச்சை மிக நிதானமாகவோ அல்லது வேகமாகவோ விடுவது இரண்டுமே தவறு. நிதானமாக மூச்சை விடும்போது சரியாக ஆக்ஸிஜன் நுரையீரலை சென்றடையாமல் மூளைக்கும் ஆக்ஸிஜன் அரைகுறையாக அனுப்பப்படும்.

அதுபோல் வேகமாக மூச்சு விடுவதால் கார்பன்-டை- ஆக்ஸைடு குறைந்து, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். இதனால் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜன் பரிமாற்றம் சரிவர நடைபெறாமல் பாதிப்புகள் உண்டாகும்.

மூச்சுப்பயிற்சியின் நன்மைகள் :

மூச்சுப்பயிற்சியின் நன்மைகள் :

மூச்சுப்பயிற்சியை செய்வதனால் இந்த சுவாசப்பகுதிகளில் நைட்ரிக் அமிலம் தங்காமல் நச்சுக்கள் வெளியேறும். ரத்த ஓஅட்டம் சீராகும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்புகள் குணமாகும். இந்த மூச்சுப்பயிற்சி தூக்கமின்மை, குறட்டை மட்டுமல்லாது மற்ற சுவாச சம்பந்த நோய்களும் குணமாகும். முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

3-minute trick to stop snoring and insomnia

3-minute trick to stop snoring and insomnia
Story first published: Monday, February 27, 2017, 13:14 [IST]
Desktop Bottom Promotion