For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் காலத்தில் வெளிவரும் இரத்தத்தின் நிறம் உணர்த்துவது என்ன தெரியுமா?

By Batri Krishnan
|

மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும்.

அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் சில பெண்களுக்கு உதிரத்தின் நிறம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம். அதை பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் அது கவலை அளிக்கும் அம்சம் ஆகும்.

நிபுணர்கள், மாதவிடாய் காலத்தில் வெளியேறும் கருப்பு நிற உதிரம், பெண்ணின் யோனியில் இருந்து மெதுவான விகிதத்தில் உதிரம் வெளியேறுவதைக் குறிக்கின்றது, என தெரிவிக்கின்றார்கள்.

மறுபுறம், பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் பொழுது அதிக வலியை அனுபவிக்கக் கூடாது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். அதிக வலியானது நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

எனவே, இன்று, நாம் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் உதிரத்தின் நிறம் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உங்களுக்கு இங்கே குறிப்பிடப்படும் அறிகுறிகள் எதேனும் தென்பட்டால் அதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு கண்டிப்பாக மேல் சிகிச்சையை தொடருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Does The Colour Of Period Blood Mean?

What does the colour of period blood mean or identify. Worry no further, as we have the answers for all your problems, why dont you take a look.
Story first published: Saturday, March 26, 2016, 17:42 [IST]
Desktop Bottom Promotion