Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
ஆண்கள் சுய இன்பம் காணும் போது எதேச்சையாக செய்யும் தவறுகள்!
வாழ்நாளில் ஒருமுறையாவது சுய இன்பம் காணாமல் யாராலும் இருக்க முடியாது. நிச்சயம் மனிதனாக பிறந்தால், சுய இன்பத்தை வாழ்நாளின் ஒரு கட்டத்தில் சுய இன்பத்தைக் காண நேரிடும். மேலும் பல ஆண்கள் சுய இன்பம் குறித்து தனக்கு அனைத்தும் தெரியும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சுய இன்பம் குறித்து மக்களிடையை உள்ள சில தவறான கருத்துக்கள்!!!
நீங்களும் அப்படி நினைக்கும் ஆணா? அப்படியெனில் இக்கட்டுரையை முதலில் படியுங்கள். ஏனெனில் இக்கட்டுரையில் சுய இன்பம் காணும் போது எதேச்சையாக நம்மை அறியாமலேயே செய்யும் சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பது
உங்களுக்கு அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பது போல் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தினமும் தவறாமல் ஒருமுறையாவது சுய இன்பம் கண்டால், நீங்கள் உங்களை அறியாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் தினமும் சுய இன்பம் காண்பதால், ஆண்குறியின் நுனியில் சிராய்ப்புகள் ஏற்பட்டு, அதனால் விரைவில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படக்கூடும்.

மிகவும் கடினமாக அழுத்துவது
சுய இன்பம் காணும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடையும் நிலையில், சிலர் தங்களது பிறப்புறுப்பை மிகவும் கடினமாக அழுத்துவார்கள். ஆனால் இப்படி கடினமாக ஆண்குறியை அழுத்தினால், அதனால் ஆண்குறி முறிவு ஏற்படக்கூடும். எனவே மென்மையாக கையாளுங்கள்.

யோனி விளையாட்டு பொருளைப் பயன்படுத்துவது
சுய இன்பம் காணும் போது சிலர் யோனி விளையாட்டுப் பொருளைப் பயன்படுத்துவார்கள். தயவு செய்து அதனைத் தவிர்த்திடுங்கள். இதனைப் பயன்படுத்துவதால், பணம் வீணாக செலவாவதோடு, எதிர்பாராத விதமாக ஆண்குறியில் வலி அல்லது காயங்களை ஏற்படுத்தும்.

முடியாத நிலையிலும் சுய இன்பம் காண்பது
சிலர் மிகவும் சோர்ந்த நிலையில் இருக்கும் போதும், சுய இன்பம் காண முயற்சிப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் விபரீத விளைவை சந்திக்க வேண்டி வரும்.

உடற்பயிற்சிக்கு முன் சுய இன்பம் காண்பது
நீங்கள் ஜிம் செல்பவராக இருந்தால் அல்லது உடற்பயிற்சி செய்து வருபவராக இருந்தால், உடற்பயிற்சிக்கு முன் சுய இன்பம் காண்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் சுய இன்பம் கண்ட பின் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும்.

நிறுத்துவது எப்படி?
உங்களுக்கு சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்த வேண்டுமா? அப்படியெனில் இங்கு கிளிக் செய்யுங்கள்.

அதிகம் செய்கிறோம் என்பதை எப்படி அறிவது?
நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்பதை ஒருசில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதை அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
