கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ !

Posted By:
Subscribe to Boldsky

மூலிகைகள் என்பது முற்றிலும் இயற்கையான பொருட்கள். ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடல் திறனில் இருந்து, கொலஸ்ட்ரால், செரிமானம், கல்லீரல், கணையம் போன்ற பல உடல் பாகங்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கிறது.

இனி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை எப்படி தயாரிப்பது மற்றும் இதை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு

சுடுதண்ணி- ஒரு கப்

வைட்டமின் சத்துக்கள்:

வைட்டமின் சத்துக்கள்:

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இல்லை மூலிகை டீ குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,

செய்முறை:

செய்முறை:

  • முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • ஸ்ட்ராபெர்ரி இலைகள் மற்றும் புதினா இலைகளை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள்.
  • பிறகு அதை வடிகட்டி குடியிங்கள்.
நன்மைகள்:

நன்மைகள்:

  • இந்த டீயை குடிப்பதால் உடலில் அதிகரித்து காணப்படும் கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். மேலும், இது கொலஸ்ட்ரால் அதிகரிக்காமலும் பாதுகாக்கிறது.
  • கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு இந்த டீ வலு சேர்க்கிறது.
  • செரிமானாதை சீராக்கி, மலமிளக்க பிரச்சனைகள் எழாமல் பாதுகாக்கிறது.
நன்மைகள்:

நன்மைகள்:

  • குமட்டலை தடுக்கவும் இந்த மூலிகை டீ பயனளிக்கிறது.
  • மேலும், நரம்பு மண்டலத்தின் செயலாற்றலை அதிகரிக்க உதவுகிறது.
குறிப்பு:

குறிப்பு:

ஒற்றைத்தலைவலி பிரச்சனை இருப்பவர்கள், இந்த டீயை வலி ஏற்படும் போது குடித்துவந்தால் வலிநிவாரணியாக செயல்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal Tea To Reduce Cholesterol

Tea leaves strawbery and mint Herbal Tea To Reduce Cholesterol, read here in tamil.
Story first published: Thursday, July 21, 2016, 17:18 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter