Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மனதை அமைதிப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்க இந்த 2 இடத்துல அழுத்துங்க...
அனைவரும் அக்குபிரஷர் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சிகிச்சையின் ஸ்பெஷலே, உடலின் தீர்க்கரேகைகளைக் கண்டுப்பிடித்து, அவ்விடத்தில் அழுத்தம் கொடுத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. அக்குபிரஷர் போன்றே அக்குபஞ்சர் என்ற சிகிச்சை ஒன்று உள்ளது. ஆனால் இந்த சிகிச்சைக்கு ஊசி பயன்படுத்தப்படும்.
அதேப் போல் அக்குபிரஷர் சிகிச்சையை விட அக்குபஞ்சர் சிகிச்சையினால் வலியை உணரக்கூடும். இப்போது நாம் பார்க்கப்போவது அக்குபிரஷர் சிகிச்சையின் மூலம் எப்படி ஒருவரது கவனம் குவித்தல் மற்றும் நினைவுத் திறனை அதிகரிப்பது பற்றி தான். அதற்கு உடலின் இந்த 2 பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

என்ன நம்பமுடியவில்லையா? ஆம், உண்மையிலேயே கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு இடத்தில் அழுத்தம் கொடுத்து வந்தால், ஒருவரது கவனம் குவித்தல் மற்றும் நினைவுத் திறன் அதிகரிப்பதோடு, மனநிலையும் மேம்படுத்தப்படும்.
கால்
படத்தில் காட்டியவாறு பெருவிரல் மற்றும் அதற்கு அருகில் உள்ள விரலுக்கு மேலே கைப் பெருவிரல் கொண்டு 3-4 நிமிடம் மென்மையாக அழுத்தம் கொடுக்க வேண்டும். பின் ரிலாக்ஸ் ஆக வேண்டும் மற்றும் மீண்டும் அழுத்த வேண்டும். இப்படி 4-5 முறை ஒரு நாளைக்கு செய்து வந்தால், ஒருவரின் கவனம் செலுத்துதல் மற்றும் விஷயங்களை நினைவில் கொள்ளும் திறன் மேம்படுத்தப்படும்.
இரு புருவங்களின் முனைகள்
படத்தில் காட்டியவாறு இரு புருவங்கள் முடியும் பகுதிக்கு சற்று பின்புறத்தில் நடுவிரல்களைக் கொண்டு 3 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 4-5 முறை செய்து வந்தால், கவனம் செலுத்தும் தன்மை அதிகரிப்பதோடு, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைத்து, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


