Latest Updates
-
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்!
மார்பகப்புற்றுநோயாளிகளைத் தாக்கும் மன அழுத்தம்?

இதற்கு காரணம் அவர்கள் டீ பருகுவதும் உடற்பயிற்சி மேற்கொள்வதும்தான் என்று கண்டறிந்தனர்.இதேபோல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மார்பகப் புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்றுள்ள 33 பெண்களையும், நல்ல உடல் நிலையுடன் இருக்கும் 33 பெண்களையும் 2ஆண்டுகள் வரை நாள் முழுவதும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி இந்த முடிவை வெளியிட்டுள்ளனர்.
ஆய்வின்போது அவர்களின் இதயத்துடிப்பு, மூச்சு விடும் திறன், உடல் செயல்பாடுகள் போன்றவை கண்காணிக்கப்பட்டது. மனோநிலை, மன அழுத்தம், கவலைகள், எதிர்ப்பார்ப்பு போன்றவையும் கண்காணிக்கப்பட்டது. மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மகிழ்ச்சியின்றியும், சுறுசுறுப்பில்லாமலும் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும் அவர்களின் செயல்பாட்டுத் திறன், மூச்சுத் திறன், இதயத்துடிப்பு போன்றவற்றில் சாதாரணப் பெண்களில் இருந்து எவ்வித வேறுபாடும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், மனோரீதியாக கவலை கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. தவிர, அவர்களின் மனோநிலையில் சோர்வு காணப்படுவதுடன் மன அழுத்தத்துடனும் இருப்பதும் தெரிய வந்திருப்பதாக அத்தகவல் தெரிவித்துள்ளது.
தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் நிபுணர்களுடன் கலந்தாய்வு மூலம் அதுபோன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
