Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஃபேஸ்புக் உபயோகிப்பது டீன் ஏஜினருக்கு நல்லதா? கெட்டதா?
ஃபேஸ்பூக், ட்விட்டர் இப்போது பிறந்த குழ்ந்தைகள் கூட உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறது. சிறு வயதினர் ஃபேஸ்புக் உபயோகிப்பதால் உண்டாகும் பிரச்சனைகளை அவ்ர்களின் பெற்றோர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்ற ஆய்வை பிரிட்டன் மேற்கொண்டது.
இந்த ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியமன வாழ்க்கை முறையை சமூக வலைதளங்கள் பாதிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

வெறும் 15 சதவீத பெற்றோர்களே, சமூக வலைதளங்களால், தங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்கள் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் என்று பிர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
40 சதவீத பெற்றோர்கள் சமூக வலைத்தளங்களால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்புகள், எதிர்மறை குணங்கள் காண்ப்படுவதாக, அவற்றை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
அதேபோல், மிகக் குறைந்த சதவீதத்தினர், சமூக வலைத்தளங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேர்மறை எனர்ஜியை தருகிறது என்று கூறுகின்றனர் என்கிறார் தலைமை ஆய்வாளர் ப்ளேய்ர் மொர்கன்.
தவறுகளை மன்னிப்பதும், சுய கட்டுப்பாடும் மிக அவசியம். ஆனால் இவைகள் சமூக வலைதளங்களை உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் குறைகின்றன என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
60 சதவீத பெற்றோர்கள் கூறுவது என்னவென்றால் தங்கள் குழந்தைகளிடம் கோபம் அதிகமாக தென்படுகிறது. அதேபோல், முரட்டுத்தனம், சரியான முடிவுகளை எடுக்க திணறுகின்றனர்.
எல்லாவற்றிற்கும் அலட்சியம் , மற்றவர்களின் மேல் வெறுப்புணர்ச்சி ஆகியவை உண்டாகிறது என்று தங்கள் பிள்ளைகளின் குணாதிசயங்களைப் பற்றி கூறுகின்றனர்.
ஃபேஸ்புக் உபயோகிப்பதால் ஏற்படும் நல்ல விஷயங்கள் என்னவென்றால், மிக முக்கிய 5 மாற்றங்கள் டீன் ஏஜினிரிடம் காணப்படுகிறது. அவை , 1) நகைச்சுவை உணர்வு 2) அழகுணர்ச்சி 3)கற்பனைத் திறன் 4 ) காதல் 5 ) தைரியம் ஆகியவைகள் குழந்தைகளிடம் அதிகரித்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



