For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய நோய் வராமல் தடுத்து உங்க இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!

ஆழமான சுவாசம் உங்கள் தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க உதவுகிறது மற்றும் உங்கள் சுழற்சியை மேம்படுத்துகிறது. உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.

|

சமீபகாலமாக பெரும்பாலான மக்கள் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் உயிரிழப்பும் அதிகம் நடைபெறுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும், உலகளவில் இறப்புக்கு இருதய நோய்கள் (சிவிடிஎஸ்) முக்கிய காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதய நோய்கள் ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணிகள் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள், புகைபிடித்தல், உடல் செயலற்ற தன்மை, சர்க்கரை நோய், அதிகமாக மது அருந்துதல் மற்றும் நாள்பட்ட மன அழுத்தத்துடன் தொடர்புடையது. இந்த உடல் நலப் பிரச்சனைகள் உங்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

these breathing techniques to improve heart health in tamil

நடைபயிற்சி, ஜாகிங் அல்லது பிற ஏரோபிக் பயிற்சிகள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நீங்கள் ஏற்கனவே ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முறை செய்து வரும் இந்த விஷயம் உங்களுக்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சுவாச பயிற்சி உங்கள் இதய ஆரோக்கியத்தில் என்ன பங்கு வகிக்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

these breathing techniques to improve heart health in tamil

Here we are talking about the these breathing techniques to improve heart health in tamil.
Story first published: Monday, June 6, 2022, 13:00 [IST]
Desktop Bottom Promotion