For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் குப்பையென ஒதுக்கும் இந்த சொடக்கு தக்காளியின் பயன்கள்

தக்காளி என்பது நம் அன்றாட வாழ்வில் தினமும் உபயோகிக்கும் ஒரு முக்கியமான காய்கறியாகும். தக்காளியில் பலவகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படும் மணத்தக்காளி.

|

தக்காளி என்பது நம் அன்றாட வாழ்வில் தினமும் உபயோகிக்கும் ஒரு முக்கியமான காய்கறியாகும். தக்காளியில் பலவகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் சொடக்கு தக்காளி என்று அழைக்கப்படும் மணத்தக்காளி. இதற்கு நம்மிடையே பல பெயர்கள் உள்ளது, இதனை நாம் பெரும்பாலும் விளையாட்டு பொருளாகவும், சாலையோர செடியாகவுமே நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இது அற்புதமான மூலிகையாகும்.

Health benefits of Physalis

இதுவரை நீங்கள் இதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் ஒருவேளை இனிமேல் உங்கள் கண்களில் இனிமேல் இது பட்டால் உடனடியாகசாப்பிட முயற்சி செய்யுங்கள். தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த தக்காளி பல ஊட்டச்சத்துக்களை கொண்டது, மேலும் இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கடும். நீங்கள் குப்பையென நினைக்கும் இந்த அற்புத மூலிகையின் பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Physalis

Physalis fruit or more popularly called as groundcherry, belongs to the Physalis genus. Not many people know that this fruit is actually beneficial for our health.
Desktop Bottom Promotion