Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
எது விரைவில் புற்று நோயை தரும்? புகையா? பூச்சிக் கொல்லி மருந்தா?
புற்று நோய் என்றாலே மருத்துவர் முதற்கொண்டு எல்லாருக்கும் ஒரு உதறல் இருக்கத்தான் செய்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் புற்று நோய்க்கு சொல்வார்கள்.
இதை சாப்பிடாதே, அதைச் செய்யாதே, இதனால் புற்று நோய் வரும் என பலப்பல காரணங்கள். எல்லாமே மறுக்க முடியாத உண்மை.
புகை பிடித்தல், மது, செயற்கை இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, ரசாயன உரங்கள், கதிர்வீச்சு என இன்று பார்க்கும் யாவைகளிலும் இந்த கொடிய நோய் ஒளிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
எது அதிகமாக புற்று நோய் ஏற்பட காரணம்? புகை, செயற்கை இனிப்பு அல்லது மரபணு மாற்றப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் ? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

புகைப் பிடித்தல்?
ஒரு சிலர் சொல்வார்கள் புகை மது புற்று நோய்க்கு காரணமென்று. மறுக்க முடியாததுதான். சிகரெட்டில் இருக்கும் பல நச்சுக்கள் புற்று நோயை வரவழைக்கும். அதனை பிடிப்பவர்களைப் போல் அந்த புகையை சுவாசிப்பவர்களும் கடுமையான விளைவுகளை தருகிறது.

செயற்கை இனிப்பு
செயற்கை இனிப்புகள் நரம்புத் தளர்ச்சி, பதட்டம், மனச் சோர்வு மற்றும் பல உபாதைகளைத் தரும் சிறு நீரகம், கல்லீரல் ஆகியவற்றை பழுத்டையச் செய்யும் அபாயத்தை தரும்.
பாக்கெட்டுகளில் வரும் பெரும்பாலான இனிப்புப் பொருட்கள் செயற்கை இனிப்புகளைக் கொண்டே உருவாக்கப்படுபவை. அவையும் புற்று நோய் உண்டாக்கும் காரணிகள். ஆகவே அவற்றை தூர எறிந்துவிடுங்கள்.

மரம்பணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி :
பயிர்களுக்கு செலுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தில் மரபணு மாற்றபட்ட உயிரினத்தை கலப்பார்கள். இவை பயிர்களின் தன்மையை மாற்றும்.

மரம்பணு மாற்றபட்ட உரங்கள்:
மரபணு மாற்றப்பட்ட உரங்களை உபயோகித்து காய்கறிகளின் இயல்பை மாற்றி விரும்பும் வகையில் காய்களை விளைவிப்பது மிகவும் ஆபத்தான முறைதான்.
அதேபோல் பூச்சிகளை அண்ட விடாமல் செலுத்தும் இந்த மரபணு மாற்ற பூச்சிக் கொல்லி மருந்துகள் கழுவினாலும் போகாது. அப்படியே காய், பழங்களில் ஒட்டிக் கொள்ளும்

புற்று நோய் தாக்கம் :
அந்த காய்களை நாம் சாப்பிடும்போது நம் உடலிலும் மரபணு மாற்றம் துரிதமாக இருக்கும். இதனால் புற்று நோய்கள் தாக்கும் அபாயத்தை தருகிறது.
புகை, செய்ற்கை இனிப்புகளை விட, மரபணு மாற்றபட்ட பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தும் காய்கறிகள் புற்று நோய் உண்டாக்கும் அபாயத்தை தருகிறது.



Click it and Unblock the Notifications