Latest Updates
-
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்
காபி குடிப்பது நல்லதா? கெட்டதா?
காபி பிடிக்காதவர்கள் மிகக் குறைவு. காலையில் எழுந்ததும் ஒரு காபியில்தான் தங்கள் நாளை இனிதே தொடங்குபவர்கள் ஏராளம். ஆனால் காபி உடலுக்கு நல்லதில்லை எனவும் , குடித்தால் நல்லது என பலவும் நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவற்றின் இருபக்கங்களையும் பார்த்துவிடுவோமே!

நன்மைகள் :
உடனடியாக புத்துண்ர்வு தருகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. காபி குடிப்பதால் இரைப்பை மற்றும் சிறு நீரக் கற்கள் வராது என சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் காற்றில் பரவும் நோய்களை தடுக்கும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
மோசமான வியாதிகளில் ஒன்றான டைப் 2 சர்க்கரை வியாதியை தடுக்கும் என கூறப்படுகிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. சில வகையான புற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.
தீமைகள் :
அதிகமாக காபியை சாப்பிட்டால் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் உண்டு. ரத்தக் கொதிப்பை உண்டாக்கும். கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும் என்கிறார்கள்.
ஆர்த்ரைடிஸ் வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. கால்சியத்தை உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தும் அளவுக்கதிகமான ஈஸ்ட்ரோஜன் தீமையை தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications




