Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
உங்கள் வயிறு பானை போன்று இருக்கிறதா? இத படிங்க
இங்கே வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்பிற்கான காரணங்களும் தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன
எளிதில் யாராலும் உடல் எடையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாது. ஆனால் நமது தவறான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் வயிறு பானை போல பெரிதாக வாய்ப்புள்ளது.
சில உணவுகள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து எளிதாக வீங்கிய வயிற்றை சரி செய்ய முடியும்.

மன அழுத்தம்
மன அழுத்தம் உடல் எடையை அதிகரிக்க செய்யும். எப்போதும் மன அழுத்தத்துடன் இருந்தால் ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படும். மேலும் மன அழுத்தம் செரிமான பிரச்சனையை உண்டாக்கும். இதனால் வயிறு வீங்கும்.

காலை கடன்
தினமும் இரண்டு முறை மலம் கழிக்காமல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் இருந்தாலோ வயிறு வீங்கும். இதனை தடுக்க, சூப், தண்ணீர், ஜீஸ் போன்றவற்றை பருகலாம்.

க்ளூட்டன் சகிப்புத்தன்மை
பலர் தங்களுக்கு இருக்கும் க்ளூட்டன் சகிப்புத்தன்மையை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகிறார்கள். ஆனால் இப்பிரச்சனை இருந்தும், க்ளூட்டன் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், வயிறு உப்புசத்தால் சிரமப்பட கூடும். இதை தவிர்க சில வாரங்கள் க்ளூட்டான் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருங்கள்.

வேக வேகமாக சாப்பிடுவது
உணவை எப்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஆனால் உணவு உண்பதற்கு கூட நேரம் இல்லாததால் பலர் நன்றாக மென்று சாப்பிடுவதில்லை. இதனால் காற்று உள்ளே சென்று விடும். இதனால் வயிறு உப்புசம் உண்டாகிறது.

போதுமான அளவு தண்ணீர்
தினமும் நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இல்லையென்றால் இது வயிறு உப்புசத்தை உண்டாக்கி வயிற்றை குண்டாக்கி காட்டும்.



Click it and Unblock the Notifications
