For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைகாலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டயட் டிப்ஸ்...

By Maha
|

கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும்
கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பராமரிக்க, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும்.

நிபுணர்களின் கருத்துப்படி, கோடையில் தினமும் பழச்சாற்றினை குடித்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், கோடையில் சீராக ஊட்டச்சத்துள்ள உணவுகளை
உட்கொள்வதுடன், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்து வர வேண்டும்.

மேலும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள, உடல் வெப்பத்தை தூண்டும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதுடன், சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய டயட் டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Healthy Summer Diet Tips To Follow

Following a summer diet is essential to keep your body cool. During this season, it is also important not to consume heat induced foods as it will lead to complications such as constipation and skin outbreaks like acne and much more. Wondering how to stay healthy this summer, here are diet tips to keep you fit and active!
Story first published: Thursday, March 20, 2014, 10:16 [IST]
Desktop Bottom Promotion