Just In
- 15 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 47 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சர்க்கரை நோயாளிகளே! இந்த மூணு காரணத்தால்தான் உங்க உடல் எடை குறையாம இருக்காம்..அது என்ன தெரியுமா?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் ஆலோசனைகளில் ஒன்று உடல் எடையை குறைப்பது. ஆரோக்கியமான பிஎம்ஐ மற்றும் ஆரோக்கியமான எடை ஆகியவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இருப்பினும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடை இழப்பு சற்று கடினமாக உள்ளது. பொதுவாக உடல் பருமனால் பல உடல்நல பிரச்சனைகள் எழுகின்றன. ஆதலால், சரியான எடையை அனைவரும் பராமரிக்க வேண்டியுள்ளது.
எனவே, டைப் 2 நீரிழிவு நோய் உருவாக உடல் பருமன் மரபணு முன்கணிப்புடன் அவசியமாக இருக்கலாம். மேலும், இன்சுலின் எதிர்ப்பிலிருந்து இன்சுலின் குறைபாட்டிற்கு நோய் முன்னேறும்போது, இரத்தக் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை வியத்தகு முறையில் மேம்படுத்த எடை இழப்பு மிகவும் தாமதமாகிறது. இக்கட்டுரையில், நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைப்பதற்கு கடினமாக இருக்கும் மூன்று காரணங்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.