Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
புதுமை என்றால் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ உங்களுக்காக ரெடியாகிறது OPPO F9 Pro
நீங்கள் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட் போனை நோக்கி காத்திருந்தால் கண்டிப்பாக இந்த வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் மனம் கவரும் ஸ்மார்ட் போனுக்கான தேடலில் இந்தOPPO F9 Pro கண்டிப்பாக இடம் பெறும
நீங்கள் ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை நோக்கி காத்திருந்தால் கண்டிப்பாக இந்த வரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் மனம் கவரும் ஸ்மார்ட் போனுக்கான தேடலில் இந்த OPPO F9 Pro கண்டிப்பாக இடம் பெறும். உண்மையிலேயே இப்போ வலம் வரும் ஸ்மார்ட் போன்களின் மத்தியில் இது தனிச் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம். உங்கள் ஆன்லைன் மொபைல் தேடலில் பெஸ்ட் இடத்தை பிடித்தால் கூட அது மிகையாகாது. கண்டிப்பாக இந்த போனை வாங்கின பிறகு வேறு எந்த போனை பற்றியும் பேசிக்கொள்ளக் கூட மாட்டீர்கள்.

அந்த அளவுக்கு இதன் சிறப்பம்சம் சாலச் சிறந்தது. பொதுவாக இப்போ வரும் ஸ்மார்ட் போன்கள் எல்லாம் வெளியே ஸ்மார்ட் ஆக இருக்கும். ஆனால் உள்ளே அப்படி இருப்பதில்லை. ஆனால் இந்த OPPO F9 Pro உள்ளேயும் வெளியேயும் ஸ்மார்ட்டாக காட்சி அளிக்க போகிறது. அப்புறம் என்ன உங்கள் பேஷன் உலகில் இதையும் கொண்டு ஒரு கேட் வாக் செய்து அசத்துங்கள்.
தற்போது OPPO நிறுவனம் இந்த OPPO Pro வை புதிதாக பிறப்பித்துள்ளது. புதுமையான தொழில்நுட்ப அம்சங்களுடன், பார்ப்பவரை கிறங்கடிக்க வைக்கும் பேஷன் கலையம்சங்களுடன் இது வலம் வரப்போகிறது. இது குறித்து தற்போது OPPO நிறுவனம் வெளியிட்ட OPPO pro டீசர்களும் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளையடித்து விட்டது என்றே கூறலாம். இந்த டீசர்களை பார்க்கும் போது இது " ஒரு அழகிய தொழில்நுட்ப புரட்சி" என்றே கூறலாம். OPPO PRO உள்ளே உறுதியான நியோடெரிக் தொழில் நுட்பங்களையும், வெளியே க்ளார் அடிக்கும் அழகிய நிறத்துடன் துடிப்பான க்ளாஸ் ஸ்ஷோடோக்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறந்த தோற்றமுடைய இந்த செல்போன் கையாள வசதியாக இருப்பதோடு உங்கள் செல்ஃபி மோகத்திற்கு தீனி போட்டு கூடியது. கண்டிப்பாக இது சமீபத்திய பேஷன் ட்ரெண்ட் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழும்.
OPPO F9 PRO கொண்டாட்டம்
ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த OPPO F9 Pro ஸ்மார்ட் போன் ஆர்வலர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் பாய்ந்தோடுவது போன்ற நேச்சுரல் வாட்டர் ட்ராப் டிஸ்பிளே மற்றும் இதன் ஸ்க்ரீன் - பாடி விகிதம் 90.8 % அமைந்து இருப்பதால் அப்படியே பார்ப்பதற்கு அதன் தண்ணீர் இருப்பது போன்றே தத்துவரமாக தெரியும். அப்போ நினைத்து பாருங்கள் பார்ப்பதற்கே இப்படி இருந்தால் கையில் எடுத்துச் சென்றால் எப்படி இருக்கும். விரையுங்கள்!
மேலும் இதில் சிறப்பம்சமாக 3500 mAh AI பேட்டரி 5 அடுக்கு பாதுகாப்புடன் காணப்படுகிறது. மேலும் இதில் அட்டகாசமான அல்டிமேட் VOOC ப்ளாஷ் சார்ஜ் வசதிகள் உள்ளன. இதனால் நீங்கள் வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் போட்டாலே போதும் 2 மணி நேரம் தாராளமாக உங்கள் அன்பானவருடன் பேசலாம். இனி சார்ஜ் போட்டுக் கொண்டே பேச வேண்டிய தேவையில்லை. இதிலிருந்தே உங்களுக்கு தெரிகிறதா இதன் பேட்டரியின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்று. அது மட்டுமல்லாமல் இதில் உங்களை அழகாக காட்ட டூயல் கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்புறம் என்ன நீங்கள் செல்ஃபி எடுத்து தள்ளிக் கிட்டே இருக்கலாம். போட்டோக்களின் க்ளாரிட்டியும் சும்மா டக்கரா இருக்கும்.
இதை நீங்கள் கூட்டத்தில் வைத்து இருந்தாலும் தனித்துவமாக தென்படும். எல்லாரையும் வியந்து பார்க்க வைக்கும். புதிய தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் வண்ணமயமான பேனல்களுடன் அழகான வளைவுகளுடன் உங்கள் கைகளையும் சேர்த்தே அலங்கரிக்க போகிறது. இந்த F9 Pro 3 விதமான கலர்களில் கண்ணை பறிக்க போகிறது. ஸ்டாரி பர்பிள், சன் ரைஸ் ரெட் மற்றும் டுவைலட் ப்ளூ என்று நிறைய வடிவங்களுடன் நீங்கள் தேர்ந்தெடுக்க எளிதாக அமைகிறது. அதிலும் குறிப்பாக ரெட் மற்றும் ப்ளூ பேனல்களின் பின்புறத்தில் டைமண்ட் வடிவ பேட்டன்களைக் கொண்டு ஜொலிக்க போகிறது. பர்பிள் நிறத்தில் ஸ்டார் வடிவ பேட்டன்கள் வடிவமைக்கப்பட்டு ஒரு இரவு வானத்தை நினைவுபடுத்துகிறது.
எதிர் வரும் இந்த OPPO F9 Pro ஒரு பயங்கர கலையம்சம் என்றே நம்பலாம். இனி உங்கள் வீட்டிலும் இந்த "செல்ஃபி நிபுணர்" இருக்கும் அல்லவா. ஸ்டைல், புதுமை என்று உங்கள் பேஷன் உலகை மற்றவர்கள் முன்னிலையில் பொறாமை படுத்த போகிறது. அப்புறம் என்ன இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க, உடனே விரையுங்கள்.
இந்த பேஷன் புரட்சியை வருகின்ற ஆகஸ்ட் 21 ல் நீங்கள் காணலாம். 6ஜிபி ரேம், மற்றும் 64 ஜிபி ரோம் உடன் உங்கள் கைகளில் உலா வரப் போகிறது. உங்கள் பேஷன் உலகை மாற்ற. நீங்க ரெடியா?



Click it and Unblock the Notifications
