இப்போதைக்கு இந்தியாவின் ஹாட்டஸ்ட் ஹீரோயின் இவங்கதானாம்!

Posted By:
Subscribe to Boldsky

லிசா ஹேடன் இந்திய மாடல் மற்றும் இந்தி திரைப்பட நடிகை. இவர் குயின் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரையானார்.

இவர் பலமுறை மாத நாளேடுகளின் அட்டைப்படங்களில் தோன்றியுள்ளார். இவர் பிறந்தது சென்னையில். அப்பா சென்னை, அம்மா ஆஸ்திரேலியா. இவர் வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில்.இந்தியா வரும் முன் அமெரிக்காவில் மாடலிங் பயின்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகை இந்தியாவின் ஹாட்டஸ்ட் ஹீரோயின் என்ற பெயர் பெறுவார்கள். லிசா ஹேடன் குழந்தை பெற்ற பிறகும் இந்தியாவின் ஹாட்டஸ்ட் ஹீரோயின் என்ற பெயர் பெற்றுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

பிகினி உடை போட்டோஷூட்டில்...

#2

கர்ப்பிணியாக இருந்த போது எல்லி நாளேட்டின் அட்டைப்படத்தில் தோன்றிய போது...

#3

கருப்பு நிற பிகினி உடையில் லிசா ஹேடனின் மற்றுமொரு படம்...

#4

பழங்கால இளவரசி தோற்றத்தில்...

#5

இந்தியாவின் ஹாட்டஸ்ட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷனுடன்...

#6

லோ பேக் உடையில் லிசா ஹேடன்...

#7

வோக் நாளேட்டின் அட்டைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன்...

#8

பேன்ன்டீ ஷாம்பூ விளம்பரத்தில்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lisa Haydon is the Latest Hottest Actress of India!

Lisa Haydon is the Latest Hottest Actress of India!
Story first published: Tuesday, June 20, 2017, 17:30 [IST]