Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
புதிய 2017 காலண்டருக்கு கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த இந்திய பிரபலங்கள்!
இங்கு தபூ ரத்னானியின் புதிய 2017 காலண்டருக்கு கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்த இந்திய பிரபலங்கள் படங்கள் பகிரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருட புத்தாண்டின் துவக்கத்திலும் நாம் ஆர்வமாக காத்திருக்கும் விஷயங்களில் ஒன்று காலண்டர். இப்போதெல்லாம் டெயிலி, மன்த்லி காலண்டர் பெரிதாக பயன்படுத்துவது இல்லை என்ற போதிலும். ஒரு சம்பிரதாயத்திற்காக வீட்டில் ஒன்று மாட்டி வைப்போம்.
ஆனால், ஃபேஷன் துறையில் காலண்டர் போட்டோஷூட் என்பது புகழ் பெற்றது. ஒவ்வொரு பெரிய புகைப்பட கலைஞர்களும் இதற்காக பலநாள் திட்டமிட்டு, தீம் யோசித்து புகைப்படங்கள் எடுப்பார்கள். அந்த வகையில் தபூ ரத்னானியின் புதிய 2017 காலண்டருக்கு இந்திய பிரபலங்கள் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ளனர்...
ஷாருக்கான்!
டயர்களுடன் நடிகர் ஷாருக்கானின் கருப்பு வெள்ளை புகைப்படம்.
சன்னி லியோன்
சன்னி லியோனின் ஹாட் போஸ்!
ஹிரித்திக்!
சிக்ஸ் பேக் லுக்கில் ஹிரித்திக்!
ஆலியா பட்!
குளத்தில் டாப்லஸ் லுக்கில் ஆலியா.
ரன்வீர்!
ஷவர் லுக்கில் ரன்வீர்!
பிக் பி!
பழைய மோட்டார் சைக்கிளுடன் ரெட்ரோ லுக்கில் அமிதாப்பச்சன்.
அக்ஷை!
மிரட்டலான லுக்கில் அக்ஷை குமார்.
வித்யா பாலன்!
சிஸ்லிங் லுக்கில் வித்யா பாலன்.



Click it and Unblock the Notifications
