Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பல்வேறு டிசைனர் மற்றும் பாரம்பரிய புடவைகளில் நடிகை சமந்தாவின் 'தெறி' லுக்ஸ்!
நடிகை சமந்தா மெல்ல, மெல்ல உயர்ந்த தென்னிந்திய நடிகை. திரை உலகிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் இவரும் சற்று கவர்ச்சி பிரவேசம் செய்தாலும். நான் திறமை உள்ள பார்ட்டியாக்கும் என நிரூபித்து. கதையில் தனக்கும் கொஞ்சம் இடத்தை ஒதுக்கி திறமை காட்ட ஆரம்பித்தார்.
"பத்து என்றதுக்குள்ள", "தங்கமகன்", "தெறி" என தொடர்ந்து தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன்வசம் கவர்ந்துள்ளார் சமந்தா. முதலில் இவருக்கு புடவை எல்லாம் சூட் ஆவாது. மாடர்ன் ட்ரஸ் மட்டும் நான்கு பாடலுக்கு ஆட்டம் போடுவது என தான் திகழ்வார் என்று பார்த்தால்.
இதையும் படிங்க: 8 முறை புடவையில் வந்து பலரை அசர வைத்த சன்னி லியோன்!
தங்கமகனில் படம் முழுக்க புடவை கட்டி வந்து நின்று நடிப்பால் ரசிகர்களையும் கட்டிவைத்தார். உண்மையில் மாடர்ன் உடைகளை விட புடவையில் தான் தேவதைகளை மிஞ்சும் அளவிற்கு அழகில் தூக்கலாக தோற்றமளிக்கிறார் சமந்தா.
இனி, பல்வேறு டிசைனர் மற்றும் பாரம்பரிய புடவைகளில் நடிகை சமந்தாவின் அற்புதமான லுக்ஸ்
லுக் #1
பின்க் நிற பட்டுபுடவையில் சமந்தா...
லுக் #2
தங்க நிற பட்டுப்புடவை மற்றும் பின்க் நிற ஜாக்கெட்டில் சமந்தா...
லுக் #3
பின்க் அண்ட் கிரீன் நிற டிசைனர் புடவையில், கோல்டன் நிற ஜாக்கெட்டில் சமந்தா...
லுக் #4
நகைக்கடை விளம்பரத்தின் போட்டோஷூட்டின் போது...
லுக் #5
புகைப்பட கலைஞர் ஜி. வெங்கட்ராமன் க்ளிக்கிய ஓர் விளம்பர போட்டோஷூட்-ல் ரோஸ் மற்றும் சிவப்பு நிற பட்டுப்புடவையில் சமந்தா...
லுக் #6
புகைப்பட கலைஞர் ஜி. வெங்கட்ராமன் க்ளிக்கிய ஓர் விளம்பர போட்டோஷூட்-ல் ஊதா நிற பட்டுப்புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் கிரீன் நிற ஜாக்கெட்டில்...
லுக் #7
புகைப்பட கலைஞர் ஜி. வெங்கட்ராமன் க்ளிக்கிய ஓர் விளம்பர போட்டோஷூட்-ல் பச்சை நிற பட்டுப்புடவையில் சமந்தா...
லுக் #8
பச்சை நிற டிசைனர் பட்டுபுடவை மற்றும் கோல்டன் நிற ஜாக்கெட்டில் சமந்தா...
லுக் #9
ஃபேஷன் டிசைனர் புடவையில் சமந்தா...
லுக் #10
விழா ஒன்றில் கருப்பு நிற புல்ஸ்லீவ் ஜாக்கெட் மற்றும் வெள்ளை நிற டிரான்ஸ்பர் புடவையில் சமந்தா...
லுக் #11
ஊதா நிற புடவையில் ஓர் கேசுவல் போஸில் சமந்தா...
லுக் #12
ஊதா நிற புடவையில் சமந்தாவின் மற்றுமொரு போஸ்...
லுக் #13
விழா ஒன்றில் ஆரஞ்சு நிற புடவை மற்றும் கருப்பு நிற ஜாக்கெட்டில் நடிகை சமந்தா...
லுக் #14
ஊதா நிற பட்டுப்புடவையில் ஓர் போட்டோஷூட்டில் சமந்தா....
லுக் #15
பின்க் நிற புல்ஸ்லீவ் ஜாக்கெட்டில், ஊதா நிற டிசைனர் புடவையில் சமந்தா...



Click it and Unblock the Notifications
