Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
8 முறை புடவையில் வந்து பலரை அசர வைத்த சன்னி லியோன்!
கனடாவில் ஆபாச படங்களில் நடித்து பாலிவுட்டில் தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சன்னி லியோன். இவர் குறுகிய காலத்தில் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்தவர். சமீப காலமாக சன்னி லியோன் தன் திரைப்படங்களை பிரபலப்படுத்துவதற்கு புடவைகளில் வந்தார்.
அவர் அணிந்து வந்த அனைத்து புடவைகளும் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்ததோடு, கவர்ச்சியாகவும் இருந்தது. இங்கு புடவையில் பலரை அசர வைத்த சன்னி லியோனின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிற புடவை
இது ஆரஞ்சு நிற புடவை அணிந்து சன்னி லியோன் வந்த போது எடுத்த போட்டோ.

வெள்ளை நிற புடவை
இது சன்னி லியோன் வெள்ளை நிற சாட்டின் புடவை அணிந்து வந்த போது எடுத்தது.

வெளிரிய பழுப்பு நிற புடவை
இது வெளிரிய பழுப்பு நிற புடவைக்கு ஹை-நெக் பேக்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு மற்றும் வெள்ளை
இது சிவப்பு மற்றும் கோல்டன் கலந்த எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை நிற பாவாடை தாவணி ஸ்டைல் புடவை அணிந்து சன்னி வந்த போது எடுத்தது.

வெள்ளை மற்றம் வெளிரிய பழுப்பு கலந்த புடவை
இது வெள்ளை மற்றும் வெளிரிய பழுப்பு நிறங்கள் கலந்த புடவைக்கு ஹை-நெக் கோல்டன் ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக வந்த போது எடுத்த போட்டோ.

பிங்க் நிற புடவை
இது பிங்க் நிற புடவை அணிந்து க்யூட்டாக சன்னி லியோன் வந்த போது எடுத்தது.

ட்ரான்ஸ்பரண்ட் புடவை
இது அழகிய ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் செக்ஸியாக சன்னி லியோன் வந்த போது எடுத்தது.

எலுமிச்சை பச்சை புடவை
இது எலுமிச்சை பச்சை புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
