பிறந்தநாள் முழுக்க அனுஷ்காவுடன் செலவு செய்த விராட் கோலி - புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இரு தினங்களுக்கு (நவம்பர் 5) முன்னர் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் பிறந்தநாள் கொண்டாடினார். இந்த பிறந்தநாளை தனது காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் செலவழித்தார் விராட்.

இந்த பிறந்த நாலா கொண்டாட்ட பயணத்தின் நடுவே விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களை படம் பிடித்தனர். மிக ஃபேஷனாகவும், காதலர்களுக்கே ஆன அந்த பிரியத்துடனும் இருவரும் நடந்துக் கொண்ட விதத்தை கண்டு இருவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுஷ்கா!

அனுஷ்கா!

மெரூன் கலர் ஜாக்கெட், கருப்பு நிற டீஸ் மற்றும் பேன்ட் அணிந்து. ஸ்டைலான கூலர்ஸ்-ல் அனுஷ்கா விராட்-க்கு பக்கா ஜோடி தான் என்பது போல வந்திருந்தார்.

விராட்!

விராட்!

வெள்ளை நிற பேன்ட், கருப்பு நிற டீஸ் மற்றும் டார்க் ப்ளூ ஜாக்கெட் அணிந்து, கருப்பு நிற கூலர்ஸ் உடன் செம ஸ்டைலிஷாக தோற்றமளித்தார் விராட்.

காதல்!

காதல்!

காரில் இருந்து இறங்கு நடந்து செல்லும் போது, காதலுடன் அனுஷ்காவின் கைகளை பற்றி சென்றார் விராட்.

என்ட்ரி!

என்ட்ரி!

விமான நிலையத்தின் உள்ளே விராட், அனுஷ்கா.

விமான நிலையத்தில்!

விமான நிலையத்தில்!

விராட் - அனுஷ்கா கிளம்புவதற்காக அவசரமாக சென்றுக் கொண்டிருக்கும் போது.

பிரியா விடை...

பிரியா விடை...

ராஜ்கோட் விமான நிலையத்தில், காதலியை மும்பைக்கு அனுப்ப விராட் வந்திருந்த போது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Journey On Virat's Bday, Star Lovers of India Virat Kohli - Anushka Sharma!

A Journey On Virat's Bday, Star Lovers of India Virat Kohli - Anushka Sharma!
Story first published: Monday, November 7, 2016, 17:00 [IST]
Subscribe Newsletter