கோல்டன் குளோப் விருது விழாவில் உள்ளாடை தெரிய தர்ம சங்கடத்திற்கு உள்ளான எமிலி!

Posted By:
Subscribe to Boldsky

2017 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது விழாவில் மாடலும், நடிகையுமான எமிலி ரடஜ்கௌஸ்கி தான் அணிந்து வந்த உடையால் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளானார். அதுவும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறேன் என்று எமிலி கொடுத்த சில போஸ்கள் தான், அவருக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்திற்கு முக்கிய காரணம்.

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு எமிலி அழகிய மற்றும் செக்ஸியான மஞ்சள் நிற சில்க் கவுனை அணிந்து வந்திருந்தார். ஏற்கனவே இந்த உடை டீப் நெக் கொண்டிருந்ததோடு, தை-ஹை ஸ்லிட் கொண்டதும் கூட. இந்த உடையை அணிந்து எமிலி போஸ் கொடுக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது உள்ளாடை தெரிய, தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில்க் கவுன்

சில்க் கவுன்

இது தான் எமிலி ரடஜ்கௌஸ்கி அணிந்து வந்த மஞ்சள் நிற ரீம் அக்ரா கவுன்.

தை-ஹை ஸ்லிட்

தை-ஹை ஸ்லிட்

இந்த உடை டீப் நெக் கொண்டிருப்பதுடன், தை-ஹை ஸ்லிட்டும் கொண்டிருந்தது.

அழகிய காலணி

அழகிய காலணி

இந்த கவுனிற்கு எமிலி அழகிய வெள்ளை நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

போஸ்கள்

போஸ்கள்

இது மஞ்சள் நிற சில்க் கவுனில் எமிலி போஸ் கொடுக்கும் போது, எதிர்பாராத விதமாக அவரது உள்ளாடை தெரிந்து தர்ம சங்கடத்திற்கு உள்ளான தருணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Emily Ratajkowski Suffers Wardrobe Malfunction at Golden Globes Afterparty

Emily Ratajkowski wore a stunning gold gown to the Golden Globes. But she suffered a wardrobe malfunction while posing for photos. Take a look...
Story first published: Tuesday, January 10, 2017, 17:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter