2017 ஏசியாநெட் விருது விழாவிற்கு அற்புதமான கவுனில் வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் 2017 ஆம் ஆண்டிற்கான ஏசியாநெட் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான நடிகர் நடிகைகள் வந்திருந்தனர். அதில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டார். அதுவும் பளிச்சென்ற தோற்றத்தைத் தரும் அற்புதமான நீல நிற கவுனில் தமன்னா வந்தது, அனைவரது கண்களையும் கவர்ந்தது.

இங்கு 2017 ஆம் ஆண்டு ஏசியாநெட் விருது விழாவிற்கு தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைலும், அணிந்து வந்த உடையும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற கவுன்

நீல நிற கவுன்

இது தான் தமன்னா அணிந்து வந்த ரமி கடி என்னும் டிசைனர் வடிவமைத்த நீல நிற ஆஃப்-ஷோல்டர் கொண்ட அழகிய கவுன்.

மேக்கப்

மேக்கப்

இந்த கவுனிற்கு ஏற்றவாறு தமன்னா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு காஜல் போட்டு, உதட்டிற்கு பிங்க் நில லிப் க்ளாஷ் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

மேலும் தமன்னா இந்த நீல நிற கவுனிற்கு மேற்கொண்டு வந்த சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைலும் அற்புதமாக இருந்தது.

வேதிகாவுடன் தமன்னா

வேதிகாவுடன் தமன்னா

இது நடிகை வேதிகாவுடன் தமன்னா சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah In Rami Kadi At AsiaNet Awards 2017

Tamannaah attended the AsiaNet Awards on Friday evening wearing a gorgeous off-shoulder Rami.
Subscribe Newsletter