குட்டையான நீல நிற கவுனில் பொம்மை போன்று வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை தமன்னா தென்னிந்தியாவில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமானவர். தமிழில் பல படங்களில் நடித்து ஹிட்டாகிய பின், பாலிவுட்டிலும் படங்களை நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார். இவர் மற்ற நடிகைகளைப் போல் அல்லாமல், பாலிவுட்டில் நடித்தாலும், தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது பிரபல டிசைனரான அமித் அகர்வால் வடிவமைத்த கவுனை அணிந்து வந்தார். இங்கு தமன்னா அணிந்து வந்த அமித் அகர்வாலின் உடை உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற குட்டை கவுன்

நீல நிற குட்டை கவுன்

இது தான் தமன்னா அணிந்து வந்த டிசைனர் அமித் அகர்வால் வடிவமைத்த நீல நிற ப்ரில் கொண்ட குட்டை கவுன்.

ஸ்டைல்

ஸ்டைல்

தமன்னா இந்த குட்டை கவுனிற்கு ஏற்றவாறு அற்புதமான ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

மற்றொரு லுக்

மற்றொரு லுக்

இது அதே டிசைனர் வடிவமைத்த மற்றொரு நீல நிற உடையை தமன்னா அணிந்த போது எடுத்தது.

மேக்கப்

மேக்கப்

இந்த நீல நிற உடைக்கு தமன்னா மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் அவரை சிறப்பாக வெளிக்காட்டியது எனலாம். மேலும் இந்த உடைக்கு தமன்னா அளவான மேக்கப்பில் தான் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah Bhatia In Amit Aggarwal Dress

And the Look Of The Day goes to Tamannaah Bhatia for sporting the cutest dress of the week.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter