Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
இதில் தமன்னாவின் எந்த லுக் உங்களுக்கு பிடித்துள்ளது?
தமிழில் 'தோழா' என்ற பெயரில் எடுக்கப்பட்ட படம் தெலுங்கில் 'ஓபிரி் என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் கதாநாயகி தான் நடிகை தமன்னா. இப்படத்தினை மக்களிடையே விளம்பரப்படுத்தும் வேலையில் தமன்னா தீவிரமாக உள்ளார்.
அதனால் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இப்படி தெலுங்கு படமான ஓபிரி திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது, தமன்னா பல அற்புதமான உடைகளை அணிந்திருந்தார்.
இங்கு ஓபிரி திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தமன்னா அணிந்திருந்த சில உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பச்சை நிற கவுன்
இது ஓபிரி திரைப்படத்தினை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா அணிந்து வந்த பச்சை நிற டிடி டக்கோடா உடை.

சிம்பிள் மேக்கப்
இந்த பச்சை நிற உடைக்கு தமன்னா எந்த ஒரு மேக்கப்பும் அதிகமாக போடாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

ஆபரணங்கள்
பச்சை நிற உடைக்கு ஆபரணங்கள் என்று பார்த்தால், நடுவிரலில் நீளமான மோதிரமும், கையில் வாட்சும் மட்டும் தான். அதைத் தவிர கூலிங் க்ளாஸ் அணிந்திருந்தார்.

பிங்க் நிற உடை
இது மற்றொரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது அணிந்திருந்த பிங்க் நிற எலிசபெத் உடை.

மேக்கப் மற்றும் ஸ்டைல்
இந்த உடையில் அற்புதமாக தெரிய ப்ரீ ஹேர் விட்டு, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டிருந்தார்.

ஆரஞ்சு நிற கவுன்
இது தமன்னா அணிந்திருந்த மற்றொரு அற்புதமான ஸ்ட்ராப்லெஸ் கொண்ட ஆரஞ்சு நிற சைலெக்ஸ் கவுன்.

ஆபரணங்கள்
இந்த ஆரஞ்சு நிற கவுனிற்கு தமன்னா ஆபரணங்கள் என்று எதுவும் அணியாமல் சிம்பிளாகத் தான் வந்திருந்தார். இருப்பினும் இதுவும் நல்ல லுக்கைக் கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications
